எழுத்துரு அளவு Larger Font Smaller Font

3.11.2018 சனிக்கிழமை

முதலாம் ஆண்டு வீரவணக்க நாள்

செங்கல்பட்டு: காலை 10.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், ராட்டினகிணறு, செங்கல்பட்டு * சுயமரியாதை சுடரொளி - பெரியார் பெருந்தொண்டர் முன்னாள் செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழக தலைவர் - அ.கோ.கோபால்சாமி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்தல் - வீரவணக்கக் கூட்டம் * நிகழ்ச்சி ஏற்பாடு: குடும்பத்தினர் மற்றும் காஞ்சி மாவட்ட திராவிடர் கழகம்

4.11.2018 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு இலக்கிய மன்றம்

கல்லக்குறிச்சி: மாலை 6.00 - 8.30 மணி * இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (ஆ), கச்சிச்சாலை, அரசு பொதுமருத்துவ மனை அண்மை, கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் சிலம்பூர்க் கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி, பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * வரவேற்பு: நா.பெரியார் (செயலர், பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்), பெரியார் நேசன் (ஒன்றிய கழக தலைவர்), இரா.நல்லமுத்து (பொருளர், பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * சிற்றுரை: பெரியார் விருது - அரங்க மின்னல், பாலியல் தொடர்பான அறமன்றத்தீர்ப்பு - நரம்பியல் வல்லுநர் வே.உதயகுமார், வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டு - கோ.காயத்திரி, வ.உ.சி.யின் தமிழ்ப்பணி - பொன்.அறிவழகன், மகளிரும் வழிபாட்டுரிமையும் - ஆ.இலட்சுமிபதி, பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்பற்று - முத்தமிழ்முத்தன் * நன்றியுரை: இரா.முத்துசாமி

புதுக்கோட்டை பெரியாரியல் கருத்தரங்கம் புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்:  கழக அலுவலகம் (பெரியார் சிலை), புதுக்கோட்டை * தலைமை: அ.தர்மசேகர் (அறந்தாங்கி கழக மாவட்ட  பகுத்தறிவாளர் கழக தலைவர்) * வரவேற்புரை: இரா.மலர்மன்னன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), முனைவர் மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்), * தலைப்பு 1: மோடியின் பார்ப்பன முதலாளித்துவ செயல்பாடுகள் * சிறப்புரை: செ.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) * தலைப்பு 2: திராவிட மாணவர் கழகம் ஏன்? * சிறப்புரை: பெ.அன்பரசன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்)* நன்றியுரை: பி.சேகர் (புதுக்கோட்டை, ப.க. தலைவர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner