எழுத்துரு அளவு Larger Font Smaller Font

31.10.2018 புதன்கிழமை

தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா - சுயமரியாதை சுடரொளி ராஜபாண்டியன் படத்திறப்பு - பொதுக் கூட்டம்

உரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: நேரு வீதி, உரத்தநாடு * வரவேற்புரை: க.மாரிமுத்து (நகர துணைச் செயலாளர்) * தலைமை: தொழில் வல்லுநர் கே.எஸ்.பி.ஆனந்தன் * முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), மா.இராசப்பன் (ஒன்றிய தலைவர்), ஆ. இலக்குமணன் (ஒன்றிய செயலாளர்), பேபி.ரெ.ரவிச்சந்திரன் (நகர தலைவர்), ரெ.ரஞ்சித்குமார் (நகர தலைவர்) * தொடக்க உரை: மு.காந்தி (உரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர், திமுக) * படத்திறப்பாளர்: எல்.கணேசன் (திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * வழக்குரைஞர் சி.கோவிந்தராசு (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), அ.சேக்தாவுத் (முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர்), ஆர்.கிருஷ்ணகுமார் (நகர செயலாளர், திமுக), மா. அழகிரிசாமி (மாநில ப.க. தலைவர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப் பாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: பு.செந்தில்குமார் (நகர இளைஞரணி தலைவர்) * இவண்: நகர திராவிடர் கழகம், உரத்தநாடு.

தர்மபுரி மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி: மாலை 4 மணி * இடம்: பெரியார் மன்றம், தர்மபுரி * பொருள்: டிசம்பர் மாதம் ஒகேனேக்கல்லில் பெரியாரியல் பயிற்சி பட்டறை மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக, நவம்பர் 3ஆம் தேதி சென்னையில் நடக்கும் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பொறுப்பாளர்கள் பங்கேற்பு, நவம்பர் 27இல் மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்த நாளையொட்டி விடுதலை சந்தா வழங்குவது குறித்து * குறிப்பு: திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் அவசியம் தவறாமல் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது * இவண்: மாவட்ட  திராவிடர் கழகம், தர்மபுரி மாவட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner