எழுத்துரு அளவு Larger Font Smaller Font

14.10.2018 ஞாயிற்றுக்கிழமை

ஆவடி - உண்மை வாசகர் வட்டம்

ஆவடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை, ஆவடி * தலைமை: க.வனிதா (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * தலைப்பு: பறிபோகும் மாநில அரசின் உரிமைகள் * சிறப்புரை: சி*நாத் (சட்டக்கல்லூரி மாணவர்) * வரவேற்பு: ஜெயந்தி (துணைத் தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்டத் தலைவர்) * பெருந்தொண்டர் ஜெயகுருநாதன் படம் திறந்து வைத்து உரை: வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்) * நன்றியுரை: சோபன்பாபு (பொருளாளர், உண்மை வாசகர் வட்டம்).

15.10.2018 திங்கட்கிழமை

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 85 ஆம் மாத நிகழ்வு!

சிறீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணித் திட்டம் இணைந்து நடத்தும் மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தநாள் விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா!

காட்டேரி: காலை 9.30 மணி * இடம்: சி*வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கம், காட்டேரி * வரவேற் புரை: முனைவர் க.இராஜா * விழாஅறிமுகவுரை: நல்லாசிரியர் சித.வீரமணி * தலைமை: வே.சந்திரசேகரன் * முன்னிலை: ஏ.ஆர்.எஸ் இராசு, தணிகை ஜி.கருணாநிதி (தலைவர் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்), மரு வெ.தேவராசு * முதல் அமர்வு:  காலை 10 மணி * வாழ்த்துரை: முனைவர்.க.அருள் * பாராட்டு பெறுபவர்: தென் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச வலுதூக்கும் போட்டியில் நான்காம் இடமும், தனிப்பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை புரிந்த வீராங்கனை அக்கியம்பட்டி .கமலி * பாராட்டுரை: செ.முத்துசாமி (மேனாள் மேலவை உறுப்பினர், நிறுவனர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) * தலைப்பு: "இது வாலிப வயசு" * தனியுரை: ச.பிரின்சு  என்னாரெசு பெரியார் (ஊடகவியலாளர்) * இரண்டாம் அமர்வு: பிற்பகல்  2. மணி * சுடர் மனநல ஆலோசனை மய்யம் நடத்தும் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி  "இலக்கை நோக்கி" (power point presentation) * கருத்துரை: பழ.பிரபு (உளவியலாளர்) * நன்றியுரை: ச.பார்த்திபன்

மதுரை விடுதலை வாசகர் வட்டம் நிகழ்ச்சி  - 69

மாட்டுத்தாவணி: மாலை 6 மணி * இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி, எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் எதிரில், மதுரை * தலைமை: பொ.நடராசன் நீதிபதி (பணி நிறைவு),  தலைவர், விடுதலை வாசகர் வட்டம் * வரவேற்புரை: ச. பால்ராசு, கல்வி அதிகாரி  (பணி நிறைவு) செயலாளர், விடுதலை வாசகர் வட்டம் * சிறப்பு பேச்சாளர்: வழக்குரைஞர் பி.வி. கதிரவன் * தலைப்பு: சுதந்திரத்தில் நேதாஜியின் பங்கு * நன்றியுரை: மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner