எழுத்துரு அளவு Larger Font Smaller Font

13.10.2018 சனிக்கிழமை

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

கந்தர்வகோட்டை: மாலை 5 மணி *  இடம்: பெரியார் பெருந் தொண்டர் கோமாபுரம் டி.எம்.தங்கவேல் நினைவு அரங்கம். கந்தர்வகோட்டை (வெள்ளமுனி அம்மன் கோவில் அருகில்) * வரவேற்புரை: மூ.சேகர் (ஒன்றியச் செயலாளர்) * தலைமை: சு.சித்திரவேல் (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர், அறந்தாங்கி), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்),  இரா.இளங்கோ (மாவட்டச் செயலாளர், அறந்தாங்கி), வழக்குரைஞர் இரா.குமார் (மண்டல மாணவர் கழகச்செயலாளர்) * தொடக்கவுரை: கா.காரல்மார்க்ஸ் (பகுதி இளைஞரணி செயலாளர் புரசைவாக்கம், சென்னை) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), செ.தமிழ் சாக்ரடீஸ் (தலைமை கழக பேச்சாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குண சேகரன் (மாநில அமைப்பாளர்), கவிச்சுடர் கவிதைப் பித்தன் ((முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில இலக்கிய அணி செயலாளர், திமுக),  பே.மாரிஅய்யா (முன்னாள் சட்டமன்ற உறுப் பினர், மாவட்ட அவைத் தலைவர், திமுக), சுப.மணியரசன் (தலைமை கழக பேச்சாளர்), வே.மா.விடுதலை கனல் (மாவட்டச் செயலாளர் வி.சி.க.) * நன்றியுரை: அ.அம்பேத்கர் (கழக இளைஞரணி)

குவைத்: உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

முர்காப்: மாலை 6 மணி * இடம்: ஹீராரஞ்சன் ஹோட்டல் (பழைய திருச்சி ஹோட்டல், முர்காப், குவைத்) * தலைமை: ஆலஞ்சியார் * வரவேற்புரை: ச.செல்ல பெருமாள் * விருது பெறுவோர்: பெரியார் விருது: கமீ.அன்பரசன், ஜெஸீமா சிராஜூதீன் * குடி அரசு இதழ் விருது: தமிழ் நேசன் அமானுல்லாஹ் (ஆசிரியர் தமிழ் வார இதழ் குவைத்) * விருது வழங்கி பேருரை: மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர்) * வாழ்த்துரை: தமிழன் பிரசன்னா (திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர்),  ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: இரா.சித்தார்த்தன் * ஏற்பாடு: உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம், குவைத்.

திருநெல்வேலி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் "புஷ்கரப் புரட்டு" சிறப்புக் கருத்தரங்கம்

தச்சநல்லூர்: மாலை 5 மணி * இடம்:  கீர்த்தி மெட்டல், சங்கரன் கோயில் சாலை, தச்சநல்லூர் * தலைமை: இரா.வேல் முருகன் (மாவட்டத்  தலைவர், ப.க. * வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர், ப.க.) * முன்னிலை: சு.நயினார் (மாவட்டப் புரவலர், ப.க.), சு.திருமாவளவன்   (மாவட்ட அமைப்பாளர், ப.க.), ப.அரியமுத்து (மாவட்டக் கழகத் துணைச் செயலர்), பி.இரத்தினசாமி (மாநகர கழக  தலைவர்) * கருத்துரை: இரா.காசி (மாவட்டத் தலைவர்), ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சி.தங்கசாமி * பொருள்: "தன் பொருநை இயற்கையின் கொடை" * நன்றியுரை: க.முருகேசன் (மாவட்டத் துணைச் செயலர், ப.க.)

பகுத்தறிவுப் பாசறைக் கலந்துரையாடல் கூட்டம் 148

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * வாசிப்பு: "விடுதலை தலையங்கம்" * தலைப்பு: "அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் ஆகாதா" * சிறப்புரை: செந்துறை இராசேந்திரன், கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: இரா.பிச்சைமணி.

14.10.2018 ஞாயிற்றுக்கிழமை

திராவிட மாணவர் கழகம் நடத்தும் பகுத்தறிவு பகலவன் 140ஆவது பிறந்த நாள் விழா -  பெரியாரியல் கருத்தரங்கம்

செய்யாறு: காலை 9.30 மணி * இடம்: பெரியார் பெருந்தொண்டர் டி.பி.திருச்சிற்றம்பலம் வளாகம், செய்யாறு * வரவேற்புரை: தி.காமராசு (நகர கழக தலைவர்) * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), வி.சடகோபன் (மண்டலத் தலைவர்), அ.நாகராசன் (மாவட்ட செயலாளர்), முனைவர் மு.தமிழ்மொழி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: யாழ்.திலீபன் (கழக சொற்பொழிவாளர்) * காலை 10.30 மணி - இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) - புரட்சி கவிஞர் பார்வையில் தந்தை பெரியார் * காலை 11 மணி - கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) - பண்பாட்டுப் படையெடுப்பால் பாழான தமிழினம் * மதியம் 2.30 மணி - இரா.பெரியார்செல்வன் (சொற்பொழிவாளர்,  திராவிடர் கழகம்) - விடுதலை வேண்டும் அது முதல் வேலை * மாலை 3.00 மணி - கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) - தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் *  நன்றியுரை: சீனிவாசன்

வழக்காடு மன்றம்

மாலை 6.30 மணி * இடம்: ஆரணி கூட்ரோடு, செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்), தி.காமராசு (நகர கழக தலைவர்) * தொடக்கவுரை: தே.அ.ஓவியா (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * அறிவார்ந்த வழக்காடு மன்றம்* தலைப்பு: தந்தை பெரியார் வழி செல்லாத தமிழன் குற்றவாளியே! * நடுவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வழக்கு தொடுப்பவர்: இரா.பெரியார்செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * வழக்கு மறுப்பவர்: இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner