எழுத்துரு அளவு Larger Font Smaller Font

14.10.2018 ஞாயிற்றுக்கிழமை

திராவிட மாணவர் கழகம் நடத்தும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா - பெரியாரியல் கருத்தரங்கம்

செய்யாறு: காலை 9.30 மணி * இடம்: பெரியார் பெருந்தொண்டர் டி.பி.திருச்சிற்றம்பலம் வளாகம், செய்யாறு * வரவேற்புரை: தி.காமராசு (நகர கழக தலைவர்) * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), வி.சடகோபன் (மண்டலத் தலைவர்), அ.நாகராசன் (மாவட்ட செயலாளர்), முனைவர் மு.தமிழ்மொழி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: யாழ்.திலீபன் (கழக சொற்பொழிவாளர்) * காலை 10.30 மணி - இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) - புரட்சி கவிஞர் பார்வையில் தந்தை பெரியார் * காலை 11 மணி - கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) - பண்பாட்டுப் படையெடுப்பால் பாழான தமிழினம் * மதியம் 2.30 மணி - இரா.பெரியார்செல்வன் (சொற்பொழிவாளர்,  திராவிடர் கழகம்) - விடுதலை வேண்டும் அது முதல் வேலை * மாலை 3.00 மணி - கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) - தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் *  நன்றியுரை: சீனிவாசன்

வழக்காடு மன்றம்

மாலை 6.30 மணி * இடம்: ஆரணி கூட்ரோடு, செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்), தி.காமராசு (நகர கழக தலைவர்) * தொடக்கவுரை: தே.அ.ஓவியா (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * அறிவார்ந்த வழக்காடு மன்றம்* தலைப்பு: தந்தை பெரியார் வழி செல்லாத தமிழன் குற்றவாளியே! * நடுவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * வழக்கு தொடுப்பவர்: இரா.பெரியார்செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * வழக்கு மறுப்பவர்: இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner