எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.10.2018 புதன்கிழமை

சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் - கழக தெருமுனைக்கூட்டம்

மன்னார்குடி: மாலை 6 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மன்னார்குடி * தலைமை: மு.ராமதாசு (மன்னை நகர செயலாளர்) * வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன் (மன்னைநகரத் தலைவர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்டச் செயலாளர்), இரா.கோபால் (மாநில விவசாய அணி அமைப்பாளர்), சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), சி.ரமேசு (மாநில ப.ஆசிரியரணி அமைப் பாளர்), மு.தமிழ்செல்வன் (மன்னை ஒன்றிய தலைவர்), கா.செல்வராசு (மன்னை ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பங்கேற்போர்: இராம.அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்), சு.சிங்காரவேலு (தலைமை கழக பேச்சாளர்), வ.இளங்கோவன் (மாநில ப.க. துணைத் தலைவர்) * குறிப்பு: மாலை 4 மணிக்கு சுயமரியாதை சுடரொளி ஆர்.பி.எஸ். அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் * நன்றியுரை: வெ.அழகேசன் (நகர துணைச் செயலாளர், மன்னை).

13.10.2018 சனிக்கிழமை

பகுத்தறிவுப் பகலவன் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம்

காரைக்குடி: மாலை 5.30 மணி * இடம்: எம்.ஏ.எம். மகால், பெரியார் சிலை அருகில், காரைக்குடி * தலைமை: முனைவர். மு.சு.கண்மணி (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டலத் தலைவர்),

ஆ. மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), நா.குணசேகரன் (நகர கழகச் செயலாளர், தி.மு.க.), ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்), ம.கு.வைகறை (மாவட்ட செயலாளர்), முனைவர் சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ந.செல்வராசன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: ஆ.பாலகிருஷ்ணன் (நகரச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: தோழர் வே.மதிமாறன் * தலைப்பு: சவால்களைச் சந்திக்கும் நேரம்* நன்றியுரை: கி.மணிவண்ணன் (நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

விடுதலை வாசகர் வட்டம் 14ஆவது கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்:  டாக்டர் குணகோமதி மருத்துவமனை, பெரம்பலூர் * வரவேற்பு: பெ.நடராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: அ.ஆதிசிவம் (மாவட்ட கழக செயலாளர்) * அறிமுகவுரை: வை.நாத்திகநம்பி (தலைமை நிலையப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: த.ஜேம்ஸ்ஆயர் (பொதுச்செயலாளர், அறநெறி மக்கள் கட்சி, சென்னை) * தலைப்பு: மனிதம் வளர்த்த தந்தை பெரியார்

* நன்றியுரை: சு.பழனிமுத்து

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner