எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7.10.2018 ஞாயிற்றுக்கிழமை

பெரியார் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

வடமணப்பாக்கம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை * இடம்: அரசினர் உயர்நிலைப்பள்ளி, வடமணப்பாக்கம் * பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விழிக்கொடை தந்த நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன்-வேதவள்ளி அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி வேதா மெடிக்கல் குருப்ஸ் மற்றும் வடமணப்பாக்கம் முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் * தலைமை: அ.இளங்கோவன் (செய்யாறு கழக மாவட்ட தலைவர்) * வரவேற்பு: வி.வெங்கட்ராமன் (செய்யாறு தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முகாம் துவக்கி வைப்பவர்: தி.காமராசன் (நகர தலைவர், செய்யாறு) * முகாம் மருத்துவர்கள்: டாக்டர் துரை.எழில்மாறன் (எலும்பு முறிவு, மூட்டு மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், உதவி பேராசிரியர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை), டாக்டர் எஸ்.சி.நிவேதிதா (குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், உதவி பேராசிரியர், மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரம்), டாக்டர் ஆர்.பாலகணேசன் (அரசு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், செய்யாறு), டாக்டர் டி.ஜி.பாபு (பொது மருத்துவர், அரசு மருத்துவமனை, செய்யாறு), நன்றியுரை: வி.தேவகுமார் (வேதா மெடிக்கல்ஸ், செய்யாறு) * குறிப்பு: எல்லா விதமான நோய்களுக்கும் மருத்துவ நிபுணர்களால் சிகிச்சையும், மருந்துகளும் இலவசமாக அளிக்கப்படும், * விழைவு:  பி.கே.வெங்கடேசன்-தேசம்மாள், வி.சாந்தா - கணேசன், ஜெயந்தி ரவி, வி.வெங்கட்ராமன்-தமிழ் மொழி, வி.தேவகுமார்-தரணி.

ஆவடி - மதுரவாயல் பகுதி

இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: மதுரவாயல் சு.வேலுசாமி அலுவலகம் * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: தங்க சரவணன் * பொருள்: தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், விடுதலை சந்தா சேர்ப்பு * குறிப்பு: மதுரவாயல் கழகத் தோழர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் * நன்றியுரை: சு.நாகராஜ்

9.10.2018 செவ்வாய்கிழமை

திருமங்கலம் அருகில் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கிய முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் திராவிடர் கழக பொதுக்கூட்டம்

திருமங்கலம்: மாலை 6 மணி * இடம்: முதல் பெரியார் சமத்துவ புரம், விருதுநகர் சாலை, திருமங்கலம் அருகில், காமாட்சிபுரம் ஊராட்சி * தலைமை: கு.இராமசாமி (ஒன்றிய அமைப்பாளர்) * வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)  * முன்னிலை: எஸ்.தனபாலன் (மாவட்டத் தலைவர்), த.ம.எரிமலை (மாவட்ட செயலாளர்), சி.பாண்டியன் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: வே.செல்வம் (அமைப்புச் செயலாலளர், மா.பவுன்ராசா (தலைவர், மதுரை மண்டலம்), நா.முருகேசன் (செயலாளர், மதுரை மண்டலம்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: எம்.விஜயக்குமார் (பெரியார் நினைவு, சமத்துவபுரம்)

10.10.2018 புதன்கிழமை

சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் - கழக தெருமுனைக்கூட்டம்

மன்னார்குடி: மாலை 6 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மன்னார்குடி * தலைமை: மு.ராமதாசு (மன்னை நகர செயலாளர்) * வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன் (மன்னைநகரத் தலைவர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்டச் செயலாளர்), இரா.கோபால் (மாநில விவசாய அணி அமைப்பாளர்), சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), சி.ரமேசு (மாநில ப.ஆசிரியரணி அமைப் பாளர்), மு.தமிழ்செல்வன் (மன்னை ஒன்றிய தலைவர்), கா.செல்வராசு (மன்னை ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பங்கேற்போர்: இராம.அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்), சு.சிங்காரவேலு (தலைமை கழக பேச்சாளர்), வ.இளங்கோவன் (மாநில ப.க. துணைத் தலைவர்) * குறிப்பு: மாலை 4 மணிக்கு சுயமரியாதை சுடரொளி ஆர்.பி.எஸ். அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் * நன்றியுரை: வெ.அழகேசன் (நகர துணைச் செயலாளர், மன்னை).

8.10.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை,குரோம் பேட்டை) * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: வாய்மை அதிகாரம்: 30, பொழிவு: 54.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner