எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7.10.2018 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு இலக்கிய மன்றம்

81ஆம் தொடர்சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: மாலை 6.00 - இரவு 8.30 மணி வரை * இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (ஆ), கச்சிச் சாலை, அரசு பொதும ருத்துவமனை அருகில், கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்பு: இரா.நல்லமுத்து (பொருளர், பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * முன்னிலை: த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) * குறளைப்பற்றி குரல்: முனைவர் தெ.சாந்தகுமார் * சிற்றுரை: அண்ணாவின் வசந்த காலம் - பெ.எழிலரசன் * மொழிஞாயிற்றின் மொழிஆய்வு - பொன்.அறிவழகன் * தார்வினின் கூர்தலறம் (Darvin's Evaluation) - நரம்பியல் வல்லுநர்  வே.உதயகுமார் * பட்டுக்கோட்டையார் பாக்களில் பகுத்தறிவு - சண்முகப்பிச்சைப்பிள்ளை * தமிழ்ப்போராளி சங்கரலிங்கனார் - ஆ.இலட்சுமிபதி * நன்றியுரை: சிலம்பூர்க்கிழான்

பெரியாரியல் கருத்தரங்கம் - 39ஆவது நிகழ்ச்சி

புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: கழக அலுவலகம் (பெரியார் சிலை), புதுக்கோட்டை * தலைமை: மலர்மன்னன் (மா.ப.க. செயலாளர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் த.சங்கவி (திருச்சி சட்டக்கல்லூரி, மாணவர் கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்), முனைவர் மு.அறிவொளி (புதுக்கோட்டை மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), சு.கண்ணன் புதுக்கோட்டை நகரத் தலைவர்) * பங்கேற்போர்: இரெ.மு.தர்மராசு (புதுக்கோட்டை நகரச்செயலாளர்), பூசி.இளங்கோ (நகர இளைஞரணிச் செயலாளர்) * தலைப்பு 1: ஆரியப்பாம்புகளின் ஆணவச்செயல்கள் - உரை: செ.இராசேந்திரன் (மாவட்டத் துணைத்தலைவர்) * தலைப்பு 2: இட ஒதுக்கீட்டை ஒழித்துவரும் மோடி அரசு -  உரை: அ.தர்மசேகர் (அறந்தாங்கி கழக மாவட்ட ப.க தலைவர்) * நன்றியுரை: க.சரத்குமார் (இளைஞரணி).

ஆவடி - மதுரவாயல் பகுதி

இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: மதுரவாயல் சு.வேலுசாமி அலுவலகம் * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: தங்க சரவணன் * பொருள்: தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், விடுதலை சந்தா சேர்ப்பு * குறிப்பு: மதுரவாயல் கழகத் தோழர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் * நன்றியுரை: சு.நாகராஜ்

சிறப்புக்கூட்டம்

மதுரை: மாலை 6 மணி முதல் 8 மணி வரை * இடம்: எஸ்.ஏ.எஸ் அரங்கம், யானைக்கல், மதுரை * வரவேற்புரை: பா.சடகோபன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: முனைவர் வா.நேரு, தலைவர் (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: தே.எடிசன்ராசா (தென் மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர்), வே.செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), மா.பவுன்ராசா (மண்டலத் தலைவர்),  ந.முருகேசன் (மண்டலச் செயலாளர்), சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்) * மறைந்த ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் படத் திறப்பு: அ.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்) * நினைவு உரை: சுப.முருகானந்தம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: பேரா. முனைவர் நம்.சீனிவாசன் * தலைப்பு: நீதிக்கட்சி-சுயமரியாதை இயக்கம் * நன்றியுரை: நா.மணிகண்டன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை மாநகர்)

8.10.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை,குரோம் பேட்டை) * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: வாய்மை அதிகாரம்: 30, பொழிவு: 54.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner