எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7.10.2018 ஞாயிற்றுக்கிழமை

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

கவரப்பாளையம்: மாலை 4 மணி - கவரப்பாளையம் * மாலை 6 மணி - அண்ணங்காரகுப்பம் * வரவேற்புரை: தியாக.முருகன் (ஒன்றிய கழக செயலாளர்) * தலைமை: இரா.எ.இராமக்கிருட்டிணன் (ஒன்றிய துணை தலைவர்) * முன்னிலை: சி.காமராஜ் (மண்டல தலைவர்), விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), சு.மணி வண்ணன் (மண்டல செயலாளர்), க.க.கார்த்திக் (மா.இ.அ.செயலாளர்), கோ.பாண்டியன் (ஒன்றிய அமைப்பாளர்), க.செந்தில் (ஒ.இ.அ தலைவர்) * தொடக்கவுரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: யாழ்.திலீபன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.தமிழரசன் (ஒன்றிய தலைவர்) * கூட்ட அமைப்பு: திராவிடர் கழகம் கவரப்பாளையம் & அண்ணங்காரகுப்பம் ஆண்டிமடம் ஒன்றியம்.

தந்தை பெரியார் 140ஆவது - அறிஞர் அண்ணா 110ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை * இடம்: பெரியார் இல்லம், கீழவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை:  ஆ.யோவான் குமார் (திராவிட மாணவர் கழகம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி) * தலைமை: வீ.அகிலன் (இயக்குநர், லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உரத்தநாடு) * முன்னிலை: எம்.முகமது இக்பால் (தாளாளர், கிரசண்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, தஞ்சை), நி.ராஜா * தொடக்கவுரை: முனைவர் இறை.கார்குழலி * சிறப்புரை: புலியூர் முருகேசன் (எழுத்தாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்) * தலைப்பு: "பெரியார் மறையவில்லை" * நன்றியுரை: பெரியார் பிஞ்சு ஜெ.ஜெ.காவியா

பெரியார் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்

வடமணப்பாக்கம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை * இடம்: அரசினர் உயர்நிலைப்பள்ளி, வடமணப்பாக்கம் * பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விழிக்கொடை தந்த நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன்-வேதவள்ளி அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி வேதா மெடிக்கல் குருப்ஸ் மற்றும் வடமணப்பாக்கம் முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் * தலைமை: அ.இளங்கோவன் (செய்யாறு கழக மாவட்ட தலைவர்) * வரவேற்பு: வி.வெங்கட்ராமன் (செய்யாறு தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முகாம் துவக்கி வைப்பவர்: தி.காமராசன் (நகர தலைவர், செய்யாறு) * முகாம் மருத்துவர்கள்: டாக்டர் துரை.எழில்மாறன் (எலும்பு முறிவு, மூட்டு மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், உதவி பேராசிரியர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை), டாக்டர் எஸ்.சி.நிவேதிதா (குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், உதவி பேராசிரியர், மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரம்), டாக்டர் ஆர்.பாலகணேசன் (அரசு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், செய்யாறு), டாக்டர் டி.ஜி.பாபு (பொது மருத்துவர், அரசு மருத்துவமனை, செய்யாறு), நன்றியுரை: வி.தேவகுமார் (வேதா மெடிக்கல்ஸ், செய்யாறு) * குறிப்பு: எல்லா விதமான நோய்களுக்கும் மருத்துவ நிபுணர்களால் சிகிச்சையும், மருந்துகளும் இலவசமாக அளிக்கப்படும், * விழைவு:  பி.கே.வெங்கடேசன்-தேசம்மாள், வி.சாந்தா - கணேசன், நினைவில் வாழும் செய்யாறு வி.ரவி-ஜெயந்தி, வி.வெங்கட்ராமன்-தமிழ் மொழி, வி.தேவகுமார்-தரணி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner