எழுத்துரு அளவு Larger Font Smaller Font

4.10.2018 வியாழக்கிழமை

தந்தை பெரியார் 140வது பிறந்தநாளை முன்னிட்டு கண்டாச்சிபுரம் நகர திராவிடர் கழகம் நடத்தும் பொதுக்கூட்டம்

கண்டாச்சிபுரம்: மாலை 6 மணி * இடம்: கண்டாச்சிபுரம் (ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில்) * தலைமை: ஏ.இரமேஷ் (விழுப்புரம் மாவட்டத் துணைச் செயலாளர்) * வரவேற்புரை: தில்லை.உமாபதி (நல்லாப்பாளையம். கழக தலைவர்) * முன்னிலை: நல்லாசிரியர் புலவர் அ.எத்திராசன் (பொதுக்குழு உறுப்பினர்), க.மு.தாஸ் (விழுப்புரம் மண்டலத் தலைவர்), குழ.செல்வராசு (விழுப்புரம் மண்டலச் செயலாளர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (தலைமைக் கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), சே.வ.கோபன்னா (விழுப்புரம் மா.செயலாளர்), மு.கந்தசாமி (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), நவா.ஏழுமலை (திண்டிவனம் மா.செயலாளர்), ஆ.துரை (விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்), கி.கார்வண்ணன் (விழுப்புரம் மா.ப.க.தலைவர்), க.திருநாவுக்கரசு (மாவட்ட துணைத் தலைவர்), வே.இரகுநாதன் (விழுப்புரம் மா.ப.க.செயலாளர்) * நன்றியுரை: மா.கலையரசு (மா.அ.சாரா.தொ.அணி.அமைப்பாளர்)

5.10.2018 வெள்ளிக்கிழமை

பொன்னமராவதியில் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாள் விழா - பொதுக்கூட்டம்

பொன்னமராவதி: மாலை 5 மணி * இடம்: ஆட்டோ நிறுத்தம், பொன்னமராவதி * தலைமை: வெ.ஆசைத்தம்பி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * வரவேற்புரை: அ.சரவணன் (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக் கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்), க.ஆறுமுகம் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), இர.புட்பநாதன் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: வீ.மாவலி (ஒன்றிய கழக செயலாளர்)

புதுக்கோட்டை மண்டல அளவில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்

5.10.2018 மாலை - பொன்னமராவதி - இராம.அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்) * 13.10.2018 மாலை - கந்தர்வகோட்டை - வீ.அன்புராஜ் (கழகப் பொதுச் செயலாளர்), தமிழ் சாக்ரடீஸ் (தலைமை கழக பேச்சாளர்)  * 17.10.2018 மாலை - கொத்தமங்கலம் - அதிரடி அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்) * 18.10.2018 மாலை - புதுக்கோட்டை - இரா.பெரியார் செல்வன் * 27.10.2018 மாலை - கறம்பக்குடி வழக்குரைஞர் பூவை.புலிகேசி

6.10.2018 சனிக்கிழமை

சிந்தனைக்களம் நிகழ்வு - 6

டாக்டர் கலைஞர் நினைவேந்தல் படத்திறப்பு

நன்னிலம்: மாலை 6 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், நன்னிலம் * தலைமை: ரு.தமிழரசன் * முன்னிலை: இசைச்சித்தன் * கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழக செயலாளர்) * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: மா.மணிமாறன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: எஸ்.கரிகாலன் (ஒன்றிய ப.க. தலைவர்)

பகுத்தறிவுப் பாசறைக் கலந்துரையாடல் கூட்டம் 147

சென்னை: மாலை 6 மணி * இடம்: தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளை கழக கட்டிடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: இராமசாமி (மாணவர் கழகம்) * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), சு.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்) * வாசிப்பு: "விடுதலை தலையங்கம்" * தலைப்பு: "பெரியாரின் பெண்ணுரிமைக்கு கிடைத்த பெரும் வெற்றி * சிறப்புரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), கொடுங்கையூர் கோபால் (மண்டல செயலாளர்),  சா.ராசேந்திரன் * நன்றியுரை: இராமன்னா கருணா (மாணவர் கழகம்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner