எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.10.2018 செவ்வாய்கிழமை

பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

விருதுநகர்: காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை * இடம்: மாநில துணைத் தலைவர் கா.நல்லதம்பி அவர்களது இல்லம், 129/W12/1, கச்சேரி ரோடு, இலட்சுமி காலனி, விருதுநகர். * வரவேற்புரை: கா.நல்லதம்பி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டதை ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை முகவரியுடன் ஒப்படைத்தல், 19.10.2018 மாநில கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர், வல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறுதல், மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களின் அறிக்கை, பகுத்தறிவாளர் கழக பொன்விழா, இன்ன பிற * தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர்) * பொறுப்பாளர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்வதோடு கடந்த தருமபுரி கூட்டத்திற்கு பின்பு தங்களின் செயல்பாட்டு அறிக்கையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பி விட்டு ஒரு நகலுடன் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம் * கூட்டம் சரியான நேரத்தில் துவங்கும் பொறுப்பாளர்கள் காலை 10.15 மணிக்கு இருக்கையில் இருந்திட கேட்டுக்கொள்கிறோம்

விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

விருதுநகர்: மாலை 4 மணி * இடம்: அகிலகம், லெட்சுமி காலனி, விருதுநகர் * தலைமை: பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), * முன்னிலை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (மாவட்ட ப.க. புரவலர்), * கருத்துரை: மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கா.நல்லதம்பி (மாநில ப.க. துணைத் தலைவர்), ச.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்), * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை, மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேர்க்கை, தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் திட்ட மிடல் மற்றும் கழக செயல் திட்டங்கள், * விழைவு: பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம். * பா.அசோக் (அமைப்பாளர், மாவட்ட ப.க.), இரா.முத்துகணேஷ் (செயலாளர், மாவட்ட ப.க.) திராவிடர் கழக தெரு முனை பிரச்சார பொதுக்கூட்டம்

கடத்தூர்: மாலை 4.30 மணி * இடம்: கடத்தூர் பேருந்து நிலையம் * தலைமை: பெ.சிவலிங்கம் (ஒ.தி.க. தலைவர்) * வரவேற்புரை: மு.பிரபாகரன் (மா.ப.க. ஆசிரியரணி செயலாளர்) * முன்னிலை: இளைய.மாதன் (மாவட்ட தலைவர்), அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர் திராவிடர் கழகம்) * எழுச்சியுரை: இரா.பெரியார்செல்வன் (திராவிடர் கழக சொற்பொழிவாளர்) * கருத்துரை: தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்), அண்ணா. சரவணன் (மாநில ப.க.துணை தலைவர்), வீ.சிவாஜி (மண்டல தலைவர்) * பங்கேற் போர்: க.கதிர் (மா.து.தலைவர்), கு.சரவணன்(மா.இணைசெயலர்), அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.வேட்ராயன் (பொதுக் குழு உறுப்பினர்), தீ.முனிராஜ் (திமுக, மா.துணை செயலாளர்) * நன்றியுரை: இ.சமரசம் (தலைவர், ஒன்றிய மாணவர் கழகம்)

தலைவர் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் - பெரியார் பட ஊர்வலம்

விருத்தாசலம்: மாலை 4 மணி * தொடங்கும் இடம்: அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்* வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து உரை: வெ.கணேசன் (சட்டப்பேரவை உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், திமுக) * முன்னிலை: எழுத்தாளர் இமையம், கவிஞர் கரிகாலன், கோ.பாக்கியராஜ் (தமிழக ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க மாநிலத் தலைவர்) * வாழ்த்துரை: பாவாடை. கோவிந்தசாமி (கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர், திமுக), கோ.சவுந்தர்ராஜன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், மதிமுக), சு.திருமாறன் (மண்டல செயலாளர், வி.சி.க), வ.சின்னதுரை (மாவட்ட செயலாளர், த.வா.க(, க.தண்டபாணி (நகர செயலாளர், திமுக), அரங்க. பாலகிருஷ்ணன் (கடலூர் மேற்கு மாவட்ட து.செயலாளர், திமுக), என்.எஸ்.அசோகன் (வட்டச் செயலாளர், சி.பி.எம்), இராஜேந்திரன் (நகர பொருளாளர், அய்.ஜே.கே) * ஊர்வலத்தை முடித்து வைத்து உரை: முத்து.கதிரவன் (மாவட்ட செயலாளர்) * நிகழ்வு ஓருங்கிணைப்பாளர்: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: செ.சிலம்பரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * குறிப்பு: ஊர்வலம் அரசு கலைக்கல்லூரியிலிருந்து பேருந்து நிலையம், பாலக்கரை, கடலூர் சாலை வழியாக பெரியார் நகரில் முடிவடையும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner