எழுத்துரு அளவு Larger Font Smaller Font

11.7.2018 புதன்கிழமை

துரை.முனுசாமி படத்திறப்பு - நினைவேந்தல்

புதுச்சேரி: காலை 10 மணி * இடம்: நெ. 94, பெரியார் வீதி, சுதானா நகர், நைனார்மண்டபம், புதுச்சேரி-4 * புதுச்சேரி மாநில திராவிடர் கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச்சுடரொளிகள் மு. துரைசாமி - அனுசுயா ஆகியோரின் மகன் துரை.முனுசாமி (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் * தலைமை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * வரவேற்புரை: துரை.இராமசாமி (சகோதரர்) * முன்னிலை: மு.ந. நடராசன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தமிழ்நாடு), இர.இராசு (மண்டலத் தலைவர்),  தூ.சடகோபன் (தலைவர், புதுச்சேரித் தன்னுரிமை கழகம்), வே.அன்பரசன் * படத்திறப்பு நினைவேந்தல்: ஆ.வந்திய தேவன் (அமைப்புச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்), கி.அறிவழகன் (மண்டலச் செயலாளர்), இரா.சடகோபன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், புதுச்சேரி), தெ.தியாகு, ஆடிட்டர் கு. இரஞ்சித் குமார் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), கைலாச நெ.நடராசன் (செய லாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), கோ.கிருஷ்ண மூர்த்தி (GKM) (பொதுக்குழு உறுப்பினர்), லோ.பழனி (பொதுக்குழு உறுப் பினர்), இரா.விலாசினி (பொதுக்குழு உறுப்பினர்),  கோ.மு.தமிழ்ச் செல்வன் (பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * நன்றியுரை: இரா.அமுதன் * விழைவு: வாழ்விணையர் கவுரி முனுசாமி, மகன் மு.வீரமணி

15.7.2018 ஞாயிற்றுக்கிழமை

தென் சென்னை  மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்தரையாடல் கூட்டம்

சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: ந.இராஜராஜன் (மாவட்டச் செயலாளர். ப.க.,) * தலைமை: மு.இரா.மாணிக்கம் (மாவட்டத் தலைவர், ப.க.) * பொருள்:  பகுத்தறிவாளர் கழகத்துக்கு - உறுப்பினர் சேர்த்தல். தி மாடர்ன் ரேசனலிஸ்ட்க்கு சந்தா சேர்த்தல் * கருத்துரை: இரா.தமிழ்செல்வன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.தமிழ்ச்செல்வன் (மாநில பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்), அ.தா.சண்முகசுந்தரம் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), டாக்டர் பேரா. சி*.அருட்செல்வன் (பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் (பல்கலை. கல்லூரிகள்) பகுத்தறிவு ஆசிரியர் அணி) * நன்றியுரை: ச.இளம்பெரியார் (மாவட்ட துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner