எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.7.2018 ஞாயிற்றுகிழமை

நினைவேந்தல் நிகழ்வு

ஆவடி:  ஆவடி மேனாள் நகரத் தலைவர் இ.ராஜேந்திரன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் * காலை 10 மணி * இடம்: நேதாஜி தெரு, காமராஜர் நகர், ஆவடி, சென்னை -71, * தலைமை: ம.ஆ.கந்தசாமி (பொதுக்குழு உறுப்பினர்), கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் வருகை தருமாறு வேண்டுகிறோம். * நினைவை போற்ற அழைக்கும் ராசேந்திரன் அவர்களின் இணையர் புனிதமணி,  மகள் கலைமணி, * ஏற்பாடு: ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்

9.7.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)  741ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை)* சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: கூடா ஒழுக்கம் அதிகாரம்: 28, பொழிவு: 51

15.7.2018 ஞாயிற்றுக்கிழமை

தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர் சி.செல்வராஜ்

படத்திறப்பு - நினைவேந்தல்

நல்லத்துக்குடி: காலை 11 மணி * இடம்: பெரியார் தெரு, நல்லத்துக்குடி * வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * தலைமை: நிவேதா.முருகன் (நாகை வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.) * முன்னிலை: ஆ.ச.குணசேகரன் (மயிலாடு துறை மாவட்ட தலைவர்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை மாவட்ட செய லாளர்), இராச.முருகையன் (மாவட்ட அமைப்பாளர்), நா.சாமிநாதன் (மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர்), வே.ராஜேந்திரன் (நாகை மாவட்ட துணை தலைவர்) * படத்திறப்பாளர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரை: குத்தாலம் பி.கல்யாணம் (தேர்தல் பணிக்குழு செயலாளர், திமுக), தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), மூவலூர் மு.மூர்த்தி (ஒன்றிய செயலாளர், தி.மு.க.), குண்டாமணி (எ) செல்வராஜ் (நகர செயலாளர், தி.மு.க.), கி.சத்தியசீலன் * நன்றியுரை: இ.சிந்தன் * விழைவு: செ.தேவகி செல்வராஜ் (துணைவி யார்), சி.மாரியப்பன், ஜோதி மாரியப்பன் (பெரியார் தெரு, நல்லத் துக்குடி)

பெரியார் பெருந்தொண்டர் சா.முருகையன் இல்ல

வாழ்க்கை இணையேற்பின் வரவேற்பு விழா

குத்தாலம்: மாலை 6 மணி * இடம்: ஆசியா மஹால், மேலசெட்டித்தெரு, குத்தாலம் * இணையர்: முனைவர் த.கதிரவன் - இரா.அம்பிகா * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * விழைவு: மு.தமிழ்செல்வன், விசயராணி தமிழ்செல்வன் (குத்தாலம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner