எழுத்துரு அளவு Larger Font Smaller Font

28.6.2018 வியாழக்கிழமை

திண்டுக்கல் மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம்

திண்டுக்கல்: மாலை 4 மணி * இடம்: தனலட்சுமி மீட்டிங் ஹால், நாகல்நகர் ரவுண்டானா அருகில், திண்டுக்கல் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ச.பிரின்சு என்னரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), சுப.ஜெகநாதன் (மாவட்ட தலைவர், திண்டுக்கல்), பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர், திண்டுக்கல்), ரெகுநாகநாதன் (மாவட்ட தலைவர், தேனி), மணிகண்டன் (மாவட்ட செயலாளர், தேனி), பெரியார் மகேந்திரன் (மாவட்ட தலைவர், பழநி), நா.நல்லதம்பி (மாவட்ட செயலாளர், பழநி) * பொருள்: ஆகஸ்ட் 18இல் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள பெரியார் பிஞ்சுகள் மாநாடு சம்பந்தமாக * குறிப்பு: அனைத்து அணிப் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

இரா.வீரபாண்டியன்

மண்டல தலைவர்

அ.நடராசன்

மண்டல செயலாளர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner