எழுத்துரு அளவு Larger Font Smaller Font

9.6.2018 சனிக்கிழமை

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி

மற்றும் மகளிர் பாசறையின் 121ஆம் கலந்துறவாடல் கூட்டம்

சென்னை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: பொன்னேரி செல்வி * தலைமை: யுவராணி * முன்னிலை: க.பார்வதி, கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, இறைவி, பண்பொளி, நாகவள்ளி, நூர்ஜஹான், பூவை செல்வி, வனிதா, வளர்மதி, அஜித்தா, கனகா, ராணி, இளைய ராணி, பசும்பொன் செந்தில்குமாரி, மரகதமணி * பொருள்: ஜூலை 8ஆம் நாள் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநாட்டில் கலந்துக் கொள்ளுதல், ஆகஸ்ட் 18ஆம் நாள் திண்டுக்கலில் நடைபெறும் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் கலந்துக் கொள்ளுதல், பெரியார் பிஞ்சு இதழுக்குச் சந்தா சேர்த்தல் * நன்றியுரை: சுமதி கணேசன் * குறிப்பு: சென்னை மண்டல தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.

பகுத்தறிவாளர் கழகம் திருநெல்வேலி மாவட்டம்

கருத்தரங்கம் 27ஆவது நிகழ்வு

தச்சநல்லூர்: மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை * இடம்: கீர்த்தி மெட்டல்ஸ், சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர்  * தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) * வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: சு.நயினார் (மாவட்டப் புரவலர், பகுத்தறிவாளர் கழகம்), சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்), ப.அரியமுத்து (மாவட்டத் துணைச் செயலாளர்), பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) * கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்), இரா.காசி (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் அப்துல் நிஜாம் (மாவட்ட அமைப்பாளர், மக்கள் சிவில் உரிமை கழகம்) * பொருள்: "ஸ்டெர்லைட் - நடந்தது என்ன?" * நன்றியுரை: ஜெ.பிரின்ஸ் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

சிந்தனைக் களம் - நிகழ்வு - 4

நன்னிலம்: மாலை 6.00 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், நன்னிலம்* தலைமை: எஸ்.கரிகாலன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: ஆர்.பாஸ்கரன் (கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு)) * சிறப்புரை: சாமிநாதன் (ஓய்வு: பாங்க் ஆப் பரோடா) * தலைப்பு: தந்தை பெரியார் வாழ்வும் பணியும் * நன்றியுரை: சு.பொய்யாமொழி (ஒன்றிய கழக தலைவர்)

10.6.2018 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா

திருக்குவளை: காலை 8 மணி * இடம்: எம்.வி.கே திருமண அரங்கம், திருக்குவளை * மணமக்கள்: மோ.பிரபாகரன் - கோ.கஸ்தூரி (எ) பிரவீனா * மணவிழாதலைவர்: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: ரெ.ரெங்கநாதன் (கீழையூர் ஒன்றிய கழக தலைவர்), ம.முருகேசன் (கீழையூர் ஒன்றிய செயலாளர்) * வரவேற்புரை: பா.கவியரசன் (திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர்) * வாழ்த்துரை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), செ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்), இராச.முருகையன் (நாகை மாவட்ட அமைப்பாளர்) * நன்றியுரை: சு.கோலிளிச்செல்வன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner