எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழையவிடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?

திராவிடர் கழக கண்டன ஆர்ப்பாட்டம்

7.6.2018 - வியாழக்கிழமை

நாகர்கோவில்

காலை 10 மணி * இடம்: அம்பேத்கர் சிலை அருகில், அண்ணா விளையாட்டு அரங்கம், நாகர்கோவில் * தலைமை: மா.மணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.வெற்றிவேந்தன் (மண்டல செயலாளர்), சி.கிருஷ்ணேசுவரி (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சோ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: உ.சிவதானு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்)

திருவண்ணாமலை

காலை 10 மணி * இடம்: அண்ணாசிலை திருவண்ணாமலை * தலைமை: பி.பட்டாபிராமன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சு.ஏழுமலை (மாவட்ட அமைப்பாளர்), பா.வெங்கட்ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), மு.க.ராம்குமார் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * நன்றியுரை: ப.அண்ணாதாசன் (மாவட்டச் செயலாளர்).

கிருட்டிணகிரி

காலை 10 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில், கிருட்டிணகிரி * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தா.சுப்பிரமணியம் (பொதுக் குழு உறுப்பினர்), சு.வனவேந்தன் (மாவட்ட இணைச் செயலாளர்), த.அறிவரசன் (மாவட்டத் துணைத் தலைவர்), அ.செ.செல்வம் (மாவட்ட துணைச் செயலாளர்), அரங்க.இரவி (மாவட்ட இணைச் செயலாளர், திருப்பத்தூர்), ப.முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்), வ.ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்), இல.ஆறுமுகம் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), வே.புகழேந்தி (மாவட்ட இளை ஞரணி செயலாளர்) * கண்டன ஆர்ப்பாட்ட உரை: மு.துக்காராம் (மாவட்டத் தலைவர்), பெ.மதிமணியன் (தருமபுரி மண்டலத் தலை வர்) * நன்றியுரை: அ.கோ.இராசா (நகர அமைப்பாளர் கிருட்டிணகிரி).

தென்காசி

காலை 10.30 மணி * இடம்: தென்காசி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு (நீதித்துறை நடுவர் மன்றம் அருகில்) * தலைமை: சீ.டேவிட்செல்லத்துரை (அறக்கட்டளை உறுப்பினர்) * வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: மா.பால்ராசேந்திரம் (நெல்லை மண்டல தலைவர்) * முன்னிலை: கே.டிசி.குருசாமி (மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர்), பி.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * இரா.காசி (நெல்லை மாவட்ட தலைவர்), ச.இராசேந்திரன் (நெல்லை மாவட்ட செயலாளர்), பி.ஆர்.கே.அருண் (மாவட்ட அமைப்பாளர்), அய்.இராமசந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: நொ.மனோஜ்குமார் (மாவட்ட மாணவர் கழக தலைவர்)

திருப்பூர்

காலை 10.30 மணி * இடம்: மாநகராட்சி அலுவலகம் அருகில், திருப்பூர் * தலைமை: இரா.ஆறுமுகம் (திருப்பூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இல.பாலகிருட்டிணன் (திருப்பூர், மாநகர தலைவர்) * முன்னிலை: நளினம் க.நாகராசு (மாவட்ட துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கு.மணிவண்ணன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஆட்டோ தங்கவேல் (திருப்பூர் மாநகர துணை தலைவர்), தென்னூர் முத்து (மாநகர துணை  செயலாளர்) * கண்டன உரை: கோபி.வெ.குமாரராசா (தலைவர், திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட செயலாளர்), வீ.சிவசாமி (மாவட்ட அமைப்பாளர்), முத்தையா (மாநகர அமைப்பாளர்), அ.ராமசாமி (அவினாசி நகர தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), க.அங்கமுத்து (அவினாசி நகர செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ச.மணிகண்டன் (கோவை மண்டல இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: பா.மா.கருணாகரன் (திருப்பூர் மாநகர செயலாளர்)

புதுக்கோட்டை

காலை 10.30 மணி * இடம்: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் * தலைமை: பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்) * முன்னிலை: சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), மு.அறிவொளி (புதுக்கோட்டை மாவட்டத் தலைவர்), க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), இரா.இளங்கோ (அறந்தாங்கி மாவட்டச் செயலாளர்), கு.கண்ணுச்சாமி (பொதுக்குழு உறுப்பினர்), இர.புட்ப நாதன் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.சரசுவதி (பொதுக்குழு உறுப்பினர்) வெ.ஆசைத்தம்பி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * கண்டனப் பேருரை: மாங்காடு சு.மணியரசன் (கழகப் பேச்சாளர்) * வேண்டல்: கழகத் தோழர்கள் மகளிரணி இளைஞரணி மாணவரணி பகுத்தறிவாளர் கழக. தோழர்கள் மற்றும் உணர்வாளர்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * ஏற்பாடு: புதுக்கோட்டை அறந்தாங்க கழக மாவட்டங்கள்.

திருவாரூர்

மாலை 5 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், திருவாரூர் * வரவேற்புரை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: இரா.கோபால் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ.செயலாளர்), கோ.செந் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), சு.கிருஷ்ண மூர்த்தி (மண்டல செயலாளர்), கு.காமராஜ் (மாவட்ட செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட இணைச் செயலாளர்), இரா.மகேஸ்வரி (மண்டல மகளிரணி செயலாளர்), இரா.சிவக்குமார் (மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர்), க.அசோக்ராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * கண்டன உரை: இராம.அன்பழகன் (தலை மைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)* நன்றியுரை: சு.மனோ கரன் (நகர தலைவர்)

மதுரை

மாலை 5 மணி * இடம்: ஆறு முச்சந்தி சந்தை அருகில், மதுரை * தலைமை: தே.எடிசன்ராஜா (தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர்) * முன்னிலை: எஸ்.முனியசாமி (மாவட்ட தலைவர்), மா.பவுன்ராசா, ரா.முருகேசன், அ.முருகானந்தம், நா.கணேசன்  * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வே.செல்வம்  * தொடக்கவுரை: அ.வேல்முருகன் (தீர்மானக்குழு தலைவர், திமுக) * ஆர்ப்பாட்ட நிறைவுரை: முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் (தீர்மானக்குழு தலைவர் திமுக) * கருத்துரை: மு.ஜெயம்பெருமாள் (தென் மண்டல அமைப்பு செயலாளர், தி.இ. தமிழர் பேரவை), இரா.செயபால் சண்முகம் (மாவட்ட தலைவர், தி.இ.தமிழர் பேரவை), மகபூப்சான் (தொழிலாளரணி மதிமுக), க.சாமிகண்ணு (மாவட்டச் செயலாளர், ஆதி தமிழர் பேரவை), வாடிப்பட்டி தனபால் (புறநகர் மா.தலைவர்), த.ம.எரிமலை (புறநகர் மா.செயலாளர்), இரா.திருப்பதி (மா.அமைப்பாளர்), மு.சித்தார்த்தன் (வழக்குரைஞரணி செயலாளர்), மணிராசு (மா.துணை செயலாளர்), சு.ப.முருகானந்தம் (மா.தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), பா.சடகோதபன் (மா. செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்), க.சிவா (மா.இ.அ.தலைவர்), பேக்கரி கண்ணன் (மா. இளைஞரணி செயலாளர்) * பகுதி செயலாளர்கள்: ஆட்டோ செல்வம், சோ.சுப்பையா, க.பிச்சைபாண்டி, பீபீகுளம் சுரேஷ், ராக்குதங்கம், தி.இ.த.பேரவை பசுமலை சரவணன், பி.அமர்நாத்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner