எழுத்துரு அளவு Larger Font Smaller Font

3.6.2018 ஞாயிற்றுக்கிழமை

வடசென்னை தோழர் இரா.சிற்றரசு மகள் வாழ்க்கை இணையேற்பு விழா

பழைய வண்ணை: காலை 6.30 மணி * இடம்: வாணி மகால் (தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகில்), எண், 585, திரு வொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை-21 * மணமக்கள்: சி.ஜோஸ் ஸ்டீபா - பா.பிரதாப் * தலைமை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தி.வே.சு.திருவள்ளுவன் (பொதுக் குழு உறுப்பினர்), வெ.மு.மோகன் (பொதுக்குழு உறுப்பினர்), கு.ஜீவா (கண்ணதாசன் நகர் தலைவர்) * வரவேற்புரை: ந.இராசேந்திரன் (திருவொற்றியூர் செயலாளர்) * நடத்தி வைப்பவர்: கருங்குழி கண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * வாழ்த்துரை: ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்), தே.ஒளிவண்ணன் (மாவட்ட செயலாளர்), கி.இராமலிங்கம், சி.பாஸ்கர், பெரு.இளங்கோ, ஏ.மணிவண்ணன், சு.செல்வம் * இவண்: இரா.சிற்றரசு - சி.ஹெலன் ஜூலியட் (வண்ணை), த.பாண்டியன் - பா.ஜெயந்தி (வேப்பம்பட்டு).

அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி: மாலை 3 மணி * இடம்: அறந்தாங்கி பெரியார் படிப்பகம் * தலைமை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்) * பொருள்: குடந்தை மாணவரணி மாநாட்டிற்கான நன்கொடை வசூல் செய்தல், மாணவரணி குடந்தை மாநாட்டிற்கு செல்வது பற்றி  மற்றும் கழக செயல் முறைகள் * குறிப்பு:  கழக மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, ப.க.தோழர்கள் அனைவரும் வருகை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

க.மாரிமுத்து

மாவட்டத் தலைவர்

இரா.இளங்கோ

மாவட்ட செயலாளர்

தாராபுரம் கழக மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தாராபுரம்:  மாலை 4 மணி * இடம்: பெரியார்நேசன் இல்லம், காமராஜபுரம், தாராபுரம் * தலைமை: ஆ.பிரபாகரன் (மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: ரா.சி.பிரபாகரன் (கோவை மண்டல செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), ஆ.கருணாகரன் (கோவை மண்டல தலைவர்), ம.சந்திரசேகர் (மண்டல செயலாளர்), க.கிருட்டிணன் (மாவட்ட தலைவர்), வழக்கறிஞர் நா.சக்திவேல் (மாவட்ட செயலாளர்), ச.மணிகண்டன் (மண்டல இளைஞரணி செயலாளர்), க.சண்முகம் (மாவட்ட துணை செயலாளர்), மு.சங்கர் (தாராபுரம் நகர தலைவர்), ப.மணி (நகர செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை-8 அன்று குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாடு தொடர்பாக.... * குறிப்பு: குறித்த நேரத்தில் கழகப் பொறுப்பாளர்கள் தவறாது பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். * விழைவு: கி.இளந்தென்றல் (மாவட்ட தலைவர்,திராவிட மாணவர் கழகம்), த.திலீபன் (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்).

5.6.2018 செவ்வாய்கிழமை

கவிவேந்தர் கா.வேழவேந்தன் அவர்களின் 83ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழா & அ.சு.வாசுகியின் "கவிவேந்தர் வேழவேந்தன் படைப்புலகம்" நூல் வெளியீட்டு விழா

சென்னை: மாலை 5.30 மணி * இடம்: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் (உயர்நீதிமன்றம் எதிரில்) * விழாத்தொகுப்புரை: பேராசிரியர் சிவ.செல்வகுமார் * தமிழ் வாழ்த்து: பானுமதி வேழவேந்தன்

* விருந்தினரைச் சிறப்பித்தல்: டாக்டர் கா.வே.வெற்றிவேந்தன்

* வரவேற்பும் அறிமுகமும்: கவிவேந்தர் கா.வேழவேந்தன்

* தலைமையேற்று நூல் வெளியிட்டுச் சிறப்புரை: நீதியரசர் சு. இராஜேசுவரன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர்)

* முதல்நூல்பெறுநர்: டி.ஜி. கோவிந்தராசன் (தலைவர், டி.ஜே. எஸ். கல்விக் குழுமம்)

* நூலாய்வுப்பேருரை: முனைவர் தெ.ஞானசுந்தரம் (மேனாள் முதல்வர், பச்சையப்பன் கல்லூரி)

* விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுவோர்: பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ் (ஆசிரியர், 'மனிதநேயம், மதுரை), கவிஞர் சுடர் முருகையா (ஆசிரியர், 'படைப்பாளர்கள் குரல்'), கே.பக்தவத்சலம் (செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்), ச.மெ.மீனாட்சிசுந்தரம் (அதிபர், மணிவாசகர் பதிப்பகம்), பேராசிரியர் சிவ.செல்வகுமார் (பொதுச் செயலாளர், தமிழகத் தமிழறிஞர் பேரவை) * நன்றியுரை: டாக்டர் கா.வே.எழில்வேந்தன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner