எழுத்துரு அளவு

திங்கள், 20 ஆகஸ்ட் 2012 15:32

சென்னை, ஆக.20- மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் பாடுபடுவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்து செயலாற்றி வருகிறார். அந்த வகையில் எனது துறையான சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையும் செயல்பட்டு வருகிறது.
சிறிய துறையாக இருந்த சுற்றுச்சூழல் துறையை தனித்துறையாக உருவாக்கியவர் முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி ஆவார். சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி கிடைக்காததால் சில திட்டங்கள் நிற்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. பொதுவாக நிலக்கரி தோண்டப்படும் போது வனத்துறை அனுமதி தேவைப்படும்.
அதேபோல் அனல் மின்நிலையம் இரும்பாலை, சிமெண்ட் ஆலை போன்ற தொழிற் சாலைக்கும் சுற்றுச்சூழல் அனுமதி தேவை. தற்போது துறை அனுமதிக்காக 27 திட்டங்கள்தான் காத்து இருக்கின்றன. அதிலும் கடந்த வாரம் 12 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதிக்காக காத்து இருந்த 40 திட்டங்களில் 25 திட்டங்களுக்கு கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே திட்டங்கள் முடங்கி இருப்பதாக சொல்வது புள்ளி விவரம் தெரியாமல் கூறுவது ஆகும். நமது நாட்டில் மலை வளம், வனவளம் காற்று ஆகியவற்றை பாதுகாப்பது அவசியம். இவைகள் அழிந்து போனால் எதிர்கால சந்ததியினர் பாதிப்புக்குள்ளாவார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வட்டத்துக்குள்தான் எங்கள் துறை தொடர்பு இருக்கிறது. பெரும்பாலும் அணுசக்தி சார்ந்த விஷயங்களே அங்கே உள்ளன.
கேள்வி: புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது தொடர்பாக உங்கள் துறைக்கு கடிதம் ஏதும் அனுப்பப்பட்டதா?
பதில்: அப்படி எந்தக் கடிதமும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
R‰W¢NHš mDkâ »il¡fhkš vªj â£lK« Kl§fÉšiy: k¤âa kªâÇ b#aªâeluh#‹ ng£o
br‹id, Mf.20-
k¤âa R‰W¢NHš k‰W« td¤Jiw kªâÇ b#aªâ eluh#‹ br‹id r¤âa_®¤â gtÅš ï‹W ÃUg®fS¡F ng£o mˤjh®. mt® T¿ajhtJ:-
eh£o‹ ts®¢á¡F« bghUshjhu nk«gh£L¡F« ghLgLnth« v‹W ãujk® k‹nkhf‹ á§ m¿É¤J brayh‰¿ tU»wh®. mªj tifÆš vdJ Jiwahd R‰W¢ NHš k‰W« td¤Jiwí« brašg£L tU»wJ.
á¿a Jiwahf ïUªj R‰W¢NHš Jiwia jŤJiwahf cUth¡»at® K‹dhŸ ãujk® uh#]›fhªâ Mth®. R‰W¢ NHš k‰W« td¤Jiw mDkâ »il¡fhjjhš áy â£l§fŸ Égjhf TWtJ K‰¿Y« jtwhdJ. bghJthf Ãy¡fÇ njh©l¥gL« nghJ td¤Jiw mDkâ njit¥gL«.
mnjnghš mdš Ä‹Ãiya« ïU«ghiy, ábk©£ Miy ngh‹w bjhʉ rhiy¡F« R‰W¢NHš mDkâ njit. j‰nghJ Jiw mDkâ¡fhf 27 â£l§fŸjh‹ fh¤J ïU¡»‹wd. mâY« flªj thu« 12 â£l§fS¡F mDkâ tH§f¥g£LŸsJ. td¤Jiw mDkâ¡fhf fh¤J ïUªj 40 â£l§fËš 25 â£l§fS¡F flªj thu« mDkâ tH§f¥g£LŸsJ.
vdnt â£l§fŸ Kl§» ïU¥gjhf brhštJ òŸË Étu« bjÇahkš TWtJ MF«. ekJ eh£oš kiy ts«, tdts« fh‰W M»at‰iw ghJfh¥gJ mtáa«. ïitfŸ mʪJ nghdhš vâ®fhy rªjâÆd® ghâ¥ò¡FŸshth®fŸ.
Tl§Fs« mQÄ‹ Ãiya¤ij¥ bghW¤jtiu F¿¥ã£l t£l¤J¡FŸjh‹ v§fŸ Jiw bjhl®ò ïU¡»wJ. bgU«ghY« mQr¡â rh®ªj Éõa§fns m§nf cŸsd.
nfŸÉ: òâa jiyik brayf¤ij M°g¤âÇahf kh‰WtJ bjhl®ghf c§fŸ Jiw¡F foj« VJ« mD¥g¥g£ljh?
gâš: m¥go vªj fojK« tuÉšiy.
nf.K‹dhŸ k¤âa kªâÇ ïs§nfht‹ c§fisí«, nkY« xU k¤âa kªâÇiaí« Ék®á¤J ngá cŸshnu?
g: c£f£á Étfhu¤ij Ûoah¡fËš ngRtJ vdJ muáaš ghu«gÇa¤âš ïšiy.
ï›thW mt® T¿dh®.
fh§»u° khÃy k‰W« kht£l îth»fŸ g£oaš v¥nghJ btËahF« v‹W nf£lnghJ, ï‹D« xU khj¤âš btËÆl¥gL« v‹W fh§»u° jiyt® Phdnjáf‹ bjÇɤjh®.
தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: