
சென்னை.ஆக .12-, இன்று காலை சென்னையில் அக்கார்ட் ஓட்டலில் டெசோ மாநாட்டின் முதல் நிகழ்ச்சியான கருத்தரங்கக் கூட்டம் நடந்தது.
இந்த ஆய்வரங்கில் ஸ்டாலின்,கனிமொழி, அன்பழகன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆய்வரங்கினை தி.மு.க. தலைவர் கலைஞர் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்நிலையில் உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்காத பட்சத்தில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடைபெறும் என்று கலைஞர் அறிவித்துள்ளார்.