Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,ஜூலை.22  - குடியரசு தலைவர்  தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் மாநிலங்கள் வாரியாக பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.இன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்துவிடும். எனினும் வெற்றி பிரணாப் முகர்ஜிக்கு தான் என உறுதியாகியுள்ளது.  மாநிலங்களவை பொதுச்செயலர் அக்னிஹோத்ரி தேர்தல் முடிவுகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்