எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அப்படித்தானே...!

செய்தி: நாங்கள் ஜெயலலிதாவின் ஆன்மாவிற்குப் பயந்து மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

- ஓ.பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

சிந்தனை: ஆக, உங்கள் மனச்சாட்சிக்குப் பயந்து நல்ல காரியங்களைச் செய்யவில்லை, அப்படித்தானே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner