எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பரூக் அப்துல்லா

சிறீநகர்,மார்ச் 15 தான் இல்லா விட்டால் இந்தியா அழிந்து விடும் என்று மோடி கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று, ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப் துல்லா சாடியுள்ளார்.

பாலகோட் தாக்குதலை நடத்தியதற்கு பின்னர், நாம் இல்லாவிட்டால் இந்தியா அழிந்துவிடும் என்பது போன்ற கற்பனையில், ஒரு அவதாரமாகவே மோடி தன்னை நினைத்துக்கொள்கிறார்; உண்மை என்னவென்றால், அவரோ அல்லது நானோ உயிருடன் இருக்கிறோமோ, இல்லையோ -இந்தியா எப் போதும்உயிர்வாழும்;முன் னேறி செல்லும் என்று பரூக் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேர்தல் ஆதாயத் திற்காக மட்டுமே பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர்குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner