எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சில நாள்களுக்குமுன் டில்லி இந்தியன் எக்ஸ்பிரசு நிறுவனத்திலிருந்து தொலை பேசியில் அழைத்து, தமிழ்நாட்டில் பத்து பெண் ஆளுமைகளுக்கு தேவி'' விருது வழங்கவிருக்கிறோம். அதில் நீங்களும் ஒரு தேவி'' என்றார்கள்.

தேவி விருது எனக்கு (கவிஞர் சல்மா) சுவாரசியமாக இருந்தது. கடந்த 12 ஆம் தேதியன்று கிரண்பேடி அவ்விருதினை வழங்கினார். மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்னிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று,

நீங்கள் எப்படி உங்களை அறிந்து கொண்டு வெளிவந்தீர்கள்'' என்பது.

''தந்தை பெரியார்'' அவரது பெண் ஏன் அடிமையானாள்?'' போன்ற புத்தகங்கள் என்றேன்.

அந்த மேடையில், புதுவை ஆளுநர் முன்பாக பெரியாரின் பெயரை உச்சரித்ததில் கூடுதல் மகிழ்ச்சி.

அவரும் அதை கைதட்டி வரவேற்றது சிறப்பு.

- கவிஞர் ராஜாத்தி சல்மா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner