Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்மொழிவோர் : துரை.சந்திரசேகரன், துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் - சீரிய தொண்டறச்செம்மல் எஸ்.எஸ். மணியம் ( வயது 97 ; மறைவு 7-7-2012)

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீண்ட காலம் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்தப்பட்டி எஸ்.கே.சின்னப்பன் ( வயது 82; மறைவு 17-7-2012)

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் மு.நடராசன். (வயது 80; மறைவு: 31-7-2012)

சீரிய முதுபெரும் பெரியார் தொண்டர் நெடுவாக் கோட்டை வை.குப்புசாமி ( வயது 98; மறைவு 24-2-2012)

சேலம் மாநகர திராவிடர் கழகச் செயலாளர் நீண்ட நாள் கழக வீரர் கவிஞர் எஸ்.முனுசாமி (வயது 83 ; மறைவு 4-1-2012)

103 வயது கண்ட இயக்கச் செம்மல் - சாரணர் இயக்கத்தில் குடியரசுத் தலைவர் விருது பெற்ற சிதம்பரம் என்.வி. இராமசாமி (வயது 103 ; மறைவு 8-1-2012)

சட்ட எரிப்புப் போராட்ட வீரரும் தமது மரணத் திற்குப் பின்னும் உடலை தஞ்சை மருத்துவமனைக்கு ஒப்படைத்தவருமான எடகீழையூர் து. சாமிக்கண்ணு (வயது 90; மறைவு 5-7-2012)

சட்ட எரிப்பு வீரர் - பெரியார் பெருந்தொண்டர் மல்லூர் அ. பழனிச்சாமி (மறைவு 19-6-2012)

பெரியார் பயிலக இயக்குநரும், மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுக்குப் பின் பெரியார் திடலில் கல்விப்பணி, நூல்கள் தொகுப்புப் பணிகளில் தம்மை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டவருமான பேராசிரியர் மு.நீ.சிவராசன் ( மறைவு 6-4-2012)

நாகூர் சுயமரியாதை இயக்க வீராங்கனை ருக்மனி சின்னதம்பி ( வயது 84 ; மறைவு 12-7-2012)

தஞ்சை பகுத்தறிவாளர் கழக முன்னோடி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நாராயணசாமி (வயது 84; மறைவு 14-7-2012)

சட்ட எரிப்புப் போராட்ட வீரர் லால்குடி - கீழ வாளாடி தண்டாயுதம் (வயத 80; மறைவு 19-1-2012)

செங்கம் மண்மலை கழகத் தலைவர் வெ. பாண்டுரங்கன் (வயது 82; மறைவு 18-1-2012)

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் (வயது92; மறைவு 30-1-2012)

மெணசி ஆசிரியர் ரெங்கநான்  (மறைவு 10-1-2012)

மலேசிய திராவிடர் கழக பொதுச் செயலாளர் பாலா என்ற பாலகிருஷ்ணன் (வயது 59; மறைவு 11-2-2012)

இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் (காரைக்குடி) இராதாகிருட்டினன் (வயது 101 ; மறைவு 29-12-2011)

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் காரைக்காலை அடுதத செல்லூர் சண்முகவேலு (வயது 95; மறைவு 23-3-2012)

திருவண்ணாமலை நகர திராவிடர் கழகத் தலைவர் தி.அ. துரைசாமி (வயது 76 ; மறைவு 22-3-2012)

பொதுக்குழு உறுப்பினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் திண்டிவனம் புலவர் பொன். வீரராகவன் (வயது 85 ; மறைவு 19-4-2012)

இளைஞரணித் தோழர் குன்னூர் சிவக்குமார் என்ற மான்சிங் (மறைவு 23-4-2012)

ஆவடி நகர கழகச் செயலாளர் முருகன் அவர்கள் இணையரும் கழக வீராங்கனையுமான மல்லிகா (வயது 61  மறைவு 7-1-2012)

மாமல்லபுரம் பெரியார் பெருந்தொண்டா கடவுள் இல்லை முனுசாமி (வயது 85 ; மறைவு 17-5-2012)

பழனி வட்டம மொல்லம்பட்டி பெரியார் பெருந் தொண்டா வேணு (மறைவு 27-5-2012)

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சென்னை பெரம்பூர் செம்பியம் பொன். நடேசன் (மறைவு 2-6-2012)

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குடந்தை சோழபுரம் இராமானுஜம் (வயது 82 ; மறைவு 11-6-2012)

திண்டுக்கல் நகர திராவிடர் கழக முன்னாள் செயலாளர் கிருட்டிணமூர்த்தி (வயது 75; மறைவு 12-06-2012)

திருவாரூர் ஒன்றிய முன்னாள் திராவிடர் கழகத் தலைவரும் மறைந்த வேளாங்கன்னி முத்தையா அவர்களின் தம்பியுமான பெரும் பண்ணையூர் எல்.துரைராஜ் (வயத 93 ; மறைவு 13-6-2012)

நாச்சியார்கோயில் திராவிடர் கழகத் தலைவர் சு. கங்காதரன் (மறைவு 8-6-2012)

காயல்பட்டினம் துரை (வயது 40 ; மறைவு 9-6-2012)

சென்னை மயிலை பெரியார் பெருந்தொண்டர் சகாதேவன் (வயது 83 ; மறைவு 26-7-2012)

நாகர்கோவில் கழக வீராங்கனையும் மறைவிற்குப் பிறகு உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்தவருமான நாகர்கோவில் கோட்டாறு ச. சரசுவதி (வயது 82 ; மறைவு 28-7-2012)

நாகப்பட்டினம் புத்தூர் பெரியார் பெருந்தொண்டர். வி. இராசமாணிக்கம் (வயது 83 ; மறைவு 2-8-2012)

நீலகிரி உரிச்சல் தோழர் ஈ.மெ.மாகாளியப்பன் (வயது 78 ; மறைவு 5-8-2012)

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அம்ப கரத்தூர் அய்யாசாமி (மறைவு 14-1-2012)

சென்னை  மறைமலைநகர் பெரியார் பெருந்தொண்ட ரும், மறைவிற்குப் பிறகும் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்தவருமான ஆசிரியர் பொன். முத்தியாலு (மறைவு 23-1-2012)

மூக்கனூர்பட்டி பெரியார் பெருந்தொண்டர் வே.ராமசாமி அவர்களின் வாழ்விணையர் நல்லியம்மாள் ( வயது 94; மறைவு 25-12-2011)

கிருட்டிணகிரி மாவட்டம் குண்டலிப்பட்டி கழக மாணவரணி தோழர் கிருட்டினமூர்த்தி  (வயது 18 ; மறைவு 7-2-2012)

திருச்சி பெல் கழகத் தோழர் பெரியசாமி (வயது 56 ; மறைவு 7-2-2012)

திருவாரூர் மாவட்டம் - குடவாசல் ஒன்றியம் காப்பணா மங்கலம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் இலட்சுமணன் (மறைவு 12-2-2012)

கரூர் மாவட்டம் வெடிச்சிப்பாளையம் பெரியார் பெருந்தொண்டர் பி. ஆறுமுகம் (வயது 71 ; மறைவு 6-2-2012)

தேசப்படம் எரித்த வீரர் கரூர் ராமகவுண்டனூர் இரா.குப்புசாமி (வயது 85)

கடலூர் மாவட்டம் புவனகிரி மஞ்சக்குழி தோழர் முன்னாள் இராணுவ வீரர் வி. தமிழ்மணி
ஈரோடு எம். சுப்பையா (வயது 85 ; மறைவு 27-3-2012)

புதுக்கோட்டை பகுத்தறிவாளர் கழக முன்னாள் தலைவர் ஆசிரியர்  இரா. பாலசுப்பிரமணியம் (வயது 82 ; மறைவு 19-5-2012)

புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் அமைப்பாளர் - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் க.செல்லையா (மறைவு 16-8-2012)

குமரி மாவட்டம் வடசேரி கழக அமைப்பாளர் சொ. ஆறுமுகம் (வயது 67 ; மறைவு 19-7-2012)

ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.  கழகச் செம்மல்களின் மறைவால் துயருறும் குடும்பத்தின ருக்கும்,  கழகத் தோழர்களுக்கும் இப்பொதுக் குழு தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் அரும்பெரும் தொண்டினை நினைவு கூர்ந்து வீரவணக்கத்தையும் தெரிவிக்கிறது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என். வரதராசன் (வயது 87 ; மறைவு 10-4-2012)

இந்திய கம்யூனிஸ்டுக்கட்சி சட்டப்பேரவை உறுப் பினர் எஸ்.பி. முத்துக்குமார் (வயது 44 ; மறைவு 1-4-2012)

கழக ஆர்வலர் காஞ்சிபுரம் டாக்டர் இராகவன் ( வயது 74 ; மறைவு 26-6-2012)

பகுத்தறிவு எழுத்தாளர் பாவலர் புரட்சிதாசன் (வயது82; மறைவு 29-4-2012)

பகுத்தறிவு எழுத்தாளர் டாக்டர் அருணா. இராசகோபாலன் ( வயது 74 மறைவு 8-8-2012)

பகுத்தறிவுக் கவிஞர் பாவலர் பல்லவன் (மறைவு 12-7-2012)

பகுத்தறிவு நடிகர் காகா. ராதாகிருஷ்ணன்(வயது 86 ; மறைவு 14-6-2012)

பகுத்தறிவாளர் பேராசிரியர் முனைவர் எஸ். இரவீந்திரன் ( வயது 67 ; மறைவு 4-8-2012)

எடமேலையூர் டாக்டர் சிவானந்தம் (மறைவு 19-6-2012)

பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன்
பெரியார் அறக்கட்டளைக்கு ஆலோசகராகவும் தணிக்கையாளருமாகவும் நீண்ட காலம் இருந்து பல வகைகளிலும் உதவி

புரிந்த ஆடிட்டர்சுரேந்திரன் (வயது 74 ; மறைவு 4-7-2012)

நெல்லூர் இரயில் விபத்தில் எதிர்பாராத விதமாக மரணமடைந்தவர்கள் (32 பேர் மறைவு 30-7-2012

திருவரங்கத்தை சேர்ந்த செங்கிப்பட்டி சட்ட எரிப்பு போராட்ட வீரர் பொன்னுசாமி (வயது 95)

ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: