ஆவடி மாவட்டம் மதுரவாயலில் 31.01.2019 அன்று மாலை நடைபெற்ற பகுதி இளைஞர் அணிச் செயலாளர் தங்க சரவணன், சி காமாட்சி இணையர்களின் அன்பு மகளான கா.ச.அறிவழகி முதல் பிறந்த நாள் விழாவில் ஆவடி மாவட்ட தலைவர் பா. தென்னரசு தலைமையில் சென்னை மண்டலத் தலைவர் இரா இரத்தினசாமி சின்னநொளம்பூர் பகுதியில் புதிய கிளைக்கழகத்தின் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, பெரியார் மாணாக்கன் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.