எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், ஜன. 12 கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் சோ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உரையாற்றினார். நெல்லை மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேஸ்வரி, பொதுக்குழு உறுப் பினர் ம.தயாளன், பகுத்தறிவா ளர் கழக தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

 

மாவட்ட கழக அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், விடுதலை வாச கர் வட்ட செயலாளர் ச.பழனி சங்கர நாராயணன், கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னிராசன், தொழிலா ளர் அணி செயலாளர் ச.ச.கரு ணாநிதி, நகர கழக செயலாளர் செ.ஆனந்தன், நகர கழக அமைப்பாளர் ச.நல்லபெருமாள், நகர கழகத் துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது, பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ், மகளிர் பாசறை செயலாளர் சுதா, மேலராமன் புதூர் கிளை கழக செயலாளர் பி.கென்னடி, திராவிடர் கழகத் தோழர்கள் செ.அய்சக் நியூட்டன், அ.பாலகிருஷ்ணன், அ.கோஸ் குமார், சி.விஜய், அரவிந்த், எஸ்.குமாரதாஸ், மஞ்சுகுமார், அ.கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: திராவிடர் கழக மாநில பொரு ளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, மண்டல தலைவர் மா.பால்ராசேந்திரம் வாழ்வி ணையர் ஆசிரியை கஸ்தூரிபாய், திராவிடர் கழக தோழர் வடி வீசுவரம் பாஸ்கரன் (89), எழுத் தாளர்கள் பிரபஞ்சன், கப.அறவாணன் ஆகியோர் மறை வுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறது.

2) பழுதடைந்த குமரி மாவட்ட சாலைகளை உடன டியாக சீரமைக்க அதிகாரிகளைக் இக்கூட்டம் கேட்டுக் கொள் கிறது.

3) திராவிடர் கழக பிரச்சார கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதாக இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner