எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கூத்தூர், ஜூலை 12 பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் கூத்தூர் கிராமத்தில் 24.6.2018 அன்று கழகக்கொடியேற்றி, தெரு முனைக் கூட்டம் சிறப் பாக நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் ஆசிரியர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்திற்கு பொதுக் குழு உறுப்பினர் ப.ஆறுமுகம், மாவட்ட தலை வர் தங்கராசு, மாவட்ட செய லாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண் டல செயலாளர் சு.மணிவண் ணன், அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மண்டல தலைவர் சி.காமராஜ் ஆகியோர் திராவிடர் இயக்கத்தின் சிறப்புகள் குறித் தும் கழக இலட்சியக்கொடி பற்றியும் விளக்கி சிறப்புரை யாற்றினார்கள். அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் மு.கோபால கிருட் டிணன், அரியலூர்மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீ பன், பெரம்பலூர் பொறுப்பா ளர்கள் சித்தார்த்தன், ஆதி.சிவம், பிலிமிசை செல்வராசு, நகரத்தலைவர் அக்ரி.ஆறு முகம், சின்னத்துரை, செந்துறை சோ.க.சேகர், மா.சங்கர், ரகுபதி, உதயநத்தம் சொ.மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner