எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிப்ரவரி 23: திராவிடர் கழக மாநில மாநாடு பேரணி

1. விளம்பர வண்டி

2. தப்பாட்டக் குழு

3.காவடியாட்டக் குழு

4. தீச்சட்டி குழு

5. பெரியார் பிஞ்சுகள்

6. சடையார்கோயில் கோலாட்டக் குழு

7.  மகளிரணி

8. பெரியார் சமூக காப்பணி

9. இளைஞரணி அணிவகுப்பு

10.  திராவிடர் தொழிலாளரணி

11. வழக்குரைஞரணி

12. திராவிடர் இயக்க சாதனை விளக்க ஊர்திகள்

13. மாவட்ட வாரியாக கழக தோழர்கள்

ஊர்வலத்தில் ஒலிமுழக்கம் எழுப்புவோர்

1. சு. சிங்காரவேல்

(தலைமை கழக பேச்சாளர்)

2.  பா. மணியம்மை

(மாநில மாணவரணி இணைச் செயலாளர்)

3. கோவை. சிற்றரசு

(கோவை மாவட்ட தலைவர்)

4. யாழ். திலீபன்

(தலைமை கழக பேச்சாளர்)

5. முத்து. கதிரவன்

(தலைமை கழக பேச்சாளர்)

6. கோ. செந்தமிழ்செல்வி

(மாநில மகளிர் பாசறை செயலாளர்)

7.  சே.மெ.மதிவதனி

(மாநில மாணவரணி கூட்டு செயலாளர்)

8. ச. அஜிதன்

(மாநில மாணவரணி துணைச் செயலாளர்)

9 இறைவி

(சென்னை)

10. வே. இராஜவேல்

(தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர்)

11. கோரா. வீரத்தமிழன்

(பட்டுக்கோட்டை மாவட்ட    இளைஞரணி செயலாளர்)

12. த. யாழ்திலீபன்

(மாநில மாணவரணி துணைச் செயலாளர்)

13. செ. தமிழ்செல்வன்

(திராவிடர் கழகம்)

14. மாங்காடு மணியரசன்

(தலைமை கழக பேச்சாளர்)

மாநாட்டு வரவேற்பு குழு

திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner