எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள்: 17.2.2019 ஞாயிறு மாலை 5 மணி

இடம்: வடக்குரத வீதி, திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்

தொடக்க நிகழ்வு

மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி

திண்டுக்கல் ஈட்டி கணேசன்

வரவேற்புரை: ச.சுந்தரமூர்த்தி (விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

தலைமை: இரா.கோவிந்தன் (விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்)

முன்னிலை: இரா.அழகர் (மதுரை மண்டல இளைஞரணி செயலாளர்)

பா.முத்துக்கருப்பன்  (மதுரை புறநகர் மா. இளைஞரணி தலைவர்)

சி.பிரபாகரன் (மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்)

பேக்கரி கண்ணன் (மதுரை மாநகர் மா. இளைஞரணி செயலாளர்)

ந.ஆசைத்தம்பி (விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்)

ம.கதிரவன் (விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலர்)

கழக கொடியேற்றி உரை: சி.யாழ்பிரபா (திராவிட மாணவர் கழகம், இராசபாளையம்)

இணைப்புரை: வழக்குரைஞர் இரா.பகீரதன் (பொதுக்குழு உறுப்பினர்)

தொடக்கவுரை:

த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)

இல. திருப்பதி (விருதுநகர் மாவட்டத் தலைவர்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர் - திராவிடர் கழகம்)

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர் - திராவிட இயக்க தமிழர் பேரவை)

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர் - திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர் - திராவிடர் கழகம்)

வே. செல்வம் ((அமைப்பு செயலாளர்)

தே.எடிசன்ராஜா (தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர்)

மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்)

விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்)

நா.முருகேசன் ((மதுரை மண்டல செயலாளர்)

கா.நல்லதம்பி (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்)

எஸ்.முனியசாமி (மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்)

அ.முருகானந்தம் (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்)

நன்றியுரை: கோ.கார்த்திகா (மகளிரணி - திருவில்லிபுத்தூர்)

ஏற்பாடு:

திராவிடர் கழக இளைஞரணி - மதுரை மண்டலம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner