நாள்: 9.2.2019 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
இடம்: பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர், மதுரை
வரவேற்புரை: எல்.எஸ்.இளங்கோவன் (மாநில பொதுச்செயலாளர், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்)
தலைமை ஏற்று சிறப்புரை
தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: இருளாண்டி (மாநிலத் தலைவர், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்)
படம் திறந்து வைத்து சிறப்புரை: தங்கதமிழ்செல்வன் (அமமுக கொள்கை பரப்பு செயலாளர்)
புத்தகம் வெளியிட்டு சிறப்புரை: வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)
புத்தகத்தை பெற்று சிறப்புரை: கருணாஸ் (சட்டமன்ற உறுப்பினர்)
வாழ்த்துரை:
பாலகிருஷ்ணன் (சிபிஅய் (எம்) பொதுச்செயலாளர்)
முத்தரசன் (சிபிஅய் பொதுச்செயலாளர்)
தமிமுன்அன்சாரி (மனித நேய ஜனநாயக கட்சி)
ஜான் மோசஸ் (தலைவர், மத சார்பற்ற ஜனதா தளம்)
எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜ் (அமமுக அமைப்பு செயலாளர்)
நன்றியுரை: எஸ்.பி.பாலசுப்பிரமணியன் (மாநில செயலாளர்)