எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்லக்குறிச்சி: கழக கலந்துரையாடல் கூட்டம்

கல்லக்குறிச்சி: மாலை 6 மணி * இடம்: கோ.சா.பாஸ்கர் (மா.செயலாளர்) அலுவலகம், நேப்பால் தெரு, கல்லக்குறிச்சி * தலைமை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: குழ.செல்வராசு (விழுப்புரம் மண்டல தலைவர்) * வரவேற்புரை: ச.சுந்தரராசன் (கல்லக்குறிச்சி நகர தலைவர்) * பொருள்: 1. 15.2.2019 திராவிடர் மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து அறிவியல் பரப்புரை கூட்டம் நடத்துதல் சார்வு. 23.2.2019, 24.2.2019 ஆகிய இரு நாட்களில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள மாநில மாநாடு சார்பாக, விடுதலை, உண்மை , பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ்களுக்கு சந்தா சேகரித்தல் சார்பு, கிராமங்களில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் பிரச்சாரம் சார்பாக றீ கருத்துரை: வழக் குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) * நன்றி: இரா.முத்துசாமி (கல்லக் குறிச்சி நகர செயலாளர்) * குறிப்பு: 7.2.2019 வியாழன் காலை 11.30 மணிக்கு கல்லக்குறிச்சி அம்பேத்கார் சிலை அருகில் நடைபெறவுள்ள மனுதர்ம எரிப்பு போராட்டத்தில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கோட்டுக்கொள்கிறோம்றீ நிகழ்ச்சி அமைப்பு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner