எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1.1.2019 வெள்ளிக்கிழமை

அறந்தாங்கியில் தந்தை பெரியார் நினைவு நாள்

பெரியார் பெருந்தொண்டர் கு.கண்ணுசாமி நினைவேந்தல்

திராவிடர் கழக பொதுக்கூட்டம்

அறந்தாங்கி: மாலை 6 மணி * இடம்: சந்தைப்பேட்டை சாலை அறந்தாங்கி * தலைமை: இரா.யோகராசு   (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர்), க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), இரா.இளங்கோ (மாவட்ட செயலாளர்), கோ.பன்னீர்செல்வம் (நகர தலைவர்) * வரவேற்புரை: செ.சுப்பிரமணி (அறந்தாங்கி நகர செயலாளர்)  * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமை பேச்சாளர், திராவிடர் கழகம்), மாங்காடு சுப.மணியரசன் *கலந்துகொள்வோர்: க.முத்து (மாவட்ட துணைத் தலைவர்), அ.தங்கராசு (மாவட்ட அமைப்பாளர்)  * நன்றியுரை: உண்மை பாலு (அறந்தாங்கி நகரஅமைப்பாளர்) * இவண்: நகர திராவிடர் கழகம், அறந்தாங்கி

12.1.2019 சனிக்கிழமை

சுயமரியாதை நாள் விழா பொதுக்கூட்டம்

நாகர்கோவில்: மாலை 5 மணி * இடம்: அண்ணா விளையாட்டு அரங்கம், நாகர்கோவில் * தலைமை: மா.மணி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சி.கிருஷ்ணேஸ்வரி (மாவட்ட  செயலாளர்) * முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), உ.சிவதாணு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), கோ. வெற்றிவேந்தன் (நெல்லை மண்டல செயலாளர்) * கருத்துரை: வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), இரா.பெர்னாடு (தி.மு.க.), பகலவன் (விடுதலை சிறுத்தை), இசக்கி முத்து (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.வெற்றிவேல் (ம.தி.மு.க.), ச.நல்லபெருமாள் (நகர கழக அமைப்பாளர்), சோ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத்தலைவர்), சா. நீதிமணி, பா.பொன்னுராசன் (இலக்கிய அணி) சு. கோவிந்தராஜன் * சிறப்புரை: பால்.ராஜேந்திரன் (நெல்லை மண்டல  தலைவர்) * நன்றியுரை: பி.கென்னடி * இவண்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

14.1.2019 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத்தென்றல்  -767ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை, * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி  * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை), * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: கொல்லாமை (அதிகாரம்-33, பொழிவு - 57)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner