எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி பெரியார் மாளிகையில் தமிழர் தலைவரை சந்தித்து  மேனாள் அமைச்சர் கே.என். நேரு பயனாடை அணிவித்தார். உடன்: ஆல்பர்ட், ஆரோக்கியராஜ், ஆசிரியர் நற்குணன், கனகராஜ் (8.10.2018)

சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலக பணிகளை பார்வையிட்ட திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். (8.10.2018)

உடல்நலம்குன்றி சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் தி. மகாலிங்கன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று நலம் விசாரித்தார். உடன் மோகனா வீரமணி, பெரியார் மாளிகை தங்காத்தாள், ஆரோக்கியராஜ், ஆசிரியர் நற்குணம், பேரா.ப.சுப்ரமணியன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (8.10.2018)

 

உடல்நலம்குன்றி சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் ஆங்கரை உலகநாதன் இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று நலம் விசாரித்தார். உடன்: வால்டேர், ஆல்பர்ட், ஆரோக்கியராஜ், பேரா.ப.சுப்ரமணியன் உள்ளனர். (8.10.2018)

 

லால்குடி - மேலவாளாடி கழகத் தலைவர் மறைந்த துரை.தனபால் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (8.10.2018)

திருச்சி மாவட்ட நீதிமன்ற சிராஸ்தாரராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. வெங்கட்ரத்தினம் இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று இயக்க நூல்களை வழங்கி நலம் விசாரித்தார். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner