எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் பங்கேற்பு

* நாள்: 28.9.2018 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

* இடம்: தேவநேய பாவாணர் அரங்கு, எல்.எல்.ஏ, கட்டடம், அண்ணாசாலை, சென்னை-2

* வரவேற்பு: தி.சுப்ரமணியன் (அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மய்யச் செயலாளர்)

* நூல் வெளியீட்டு சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)

* நூலினை பெறுபவர்: சு.இராஜவேலு (தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நீர் அகழாய்வு மய்யத்தின் தலைவர்)

* நூல் அறிமுகம்: மருத்துவர் இரா.செந்தில் (மொழிபெயர்ப்பாளர்)

* நூல் கருத்துரை: இரா.பூங்குன்றன் (அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர்)

* தலைமையுரை: தோழர் ஜி.இராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)

* நன்றியுரை: தோழர் இரா.சிசுபாலன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner