எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 28-07-2018 சனிக்கிழமை, காலை 10 மணி

* இடம்: கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மத்தூர்

* வரவேற்புரை: பாரதி இராசேந்திரன் (இயக்குநர். கலைமகள் கலாலயா பள்ளி, மத்தூர்)

அமுதினி இராசேந்திரன் (இயக்குநர்,கலைமகள் கலாலயா பள்ளி, மத்தூர்.)

* தலைமை: முனைவர் சிந்தை. மு.இராசேந்திரன் (இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை (பணி நிறைவு) பள்ளி தாளாளர்)

* சிலை திறப்பாளர்: பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர்  ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* முன்னிலை:வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

ஊமை.ஜெயராமன் (அமைப்புச் செயலாளர்)

கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்)

தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிரணி மகளிர் பாசறை)

அண்ணா. சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர்)

அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர்)

கே.ஆர்.சின்னராஜ் (கழக புரவலர், பெரியார் அ.க. உறுப்பினர்)

* கருத்துரை: கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்)

டி.செங்குட்டுவன் (மாவட்ட செயலாளர், தி.மு.க.)

கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், வி.சி.க.)

அரூர். சா.இராஜேந்திரன் (மாநில துணைச் செயலாளர், ஆதிதிராவிடர் நலக்குழு, தி.மு.க.)

* நன்றியுரை: மு.சூரியமூர்த்தி (பள்ளி முதல்வர், கலைமகள் கலாலயா, மத்தூர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner