குடந்தையில் 8.7.2018 அன்று நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநாட்டுக்கு சென்னை பெரியார் திடலில் இருந்தும், தாம்பரத்திலிருந்தும் 7.7.2018 அன்று இரவு 10 மணிக்கு தனிப்பேருந்துகள் செல்கின்றன. பதிவு செய்தவர்கள் குறித்த நேரத்தில் வந்து சேருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: 9176757084, 94446 03830