எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோழர்களின் கவனத்திற்கு

மாலை 4 மணி

-  தமிழர் தலைவர் தலைமையில்     சீருடையில் மாணவர்கள் உறுதியேற்பு.

மாலை 4.30 மணி

- ஊர்வலம் தொடக்கம்

- வாடிப்பட்டி மேளம்

-  குடந்தை வினோத்தின் சிலம்பாட்டம்

- சடையார் கோவில் கோலாட்டம்

- மாவட்டம் வாரியாக மாணவர்கள்

- சீருடை மாணவர்கள் அணிவகுத்தல்

- தமிழர் தலைவர் -அனைத்து கழக பொறுப்பாளர்கள் அணிவகுத்து வருதல்

தோழர் யாவரும் மேற்கண்ட நிகழ்ச்சி நிரல்படி பங்கேற்க வேண்டுகிறோம்.

விழாக்குழு: திராவிட மாணவர் கழகம், குடந்தை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner