எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் அறிவிப்பு

தருமபுரி டாக்டர் இரா.செந்தில் M.S.,M.CH., FRCS அவர்கள் தி மாடர்ன் ரேசனலிஸ்ட்', உண்மை' வாசகர் வட்டம் ஆகியவற்றிற்கான மாநிலத் தலைவராகக் கடமையாற்றுவார் என்று தருமபுரியில் 15.5.2018 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner