எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, ஏப் 14- காரைக்குடி மண்டல தலைவர் சாமி.திரா விடமணி தலைமையில் மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை, தலைமை கழக பேச்சாளர் தி. என்னாரசு பிராட்லா, மாவட்ட து.தலைவர் கொ.மணிவண் ணன், மாவட்ட து.செயலாளர் இ.ப.பழனிவேலு, காரைக்குடி நகர தலைவர் ந.செகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி, நகர து.தலைவர் வீ.பாலு, தி. தமிழமுதன், மாவட்ட ப.க.து. தலைவர் ந.முருகதாசு, ப.சுந்த ரம், கொ.திபீசு, ஆ.பாலகிருட் டிணன், ந.நவில் உள்ளிட்ட தோழர்கள் மறைந்த சரஸ்வதி அம்மையார் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தினர். இலக்கு வன் தமிழ் அவர்களுடன் பிறந்தவர்கள் சகோதரர்கள் இரு வர், சகோதரிகள் மூவர் ஆவர்.

அனைவருக்கும் கழகத் தலைவர் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. அம்மை யாரின் உடல் நாளை காலை (16.4.2018) 10 மணியளவில் மானாமதுரை அருகில் உள்ள அவரது சொந்த ஊரான மேலக் கொன்னக் குளத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner