எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யெச்சூரி சொல்கிறார்

கடந்த 9 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டும் வேலை வாய்ப்பு சில ஆயிரம் பேர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளது. கொஞ்சநஞ்சமிருந்த வேலை வாய்ப்பும் ஜி.எஸ்.டி.யால், நடுத்தரத் தொழில்களின் அழிவால் அடித்துக்கொண்டு போய்விட்டன.

சீதாராம் யெச்சூரி, சி.பி.எம். பொதுச்செயலாளர்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner