எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கட்டா, ஜூன் 17- ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கக் கூடாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: வங்கிக் கணக்கு கள் துவக்க, ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டால், கொடிய வறு மையில் உள்ள ஏழைகள் அதி கம் பாதிக்கப்படுவர். ஆதார் அட்டை அமல்படுத்தப்படுவ தால், தனிநபர் ரகசியம் பறி போகிறது. அதனால், அதிக பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆதாரை, மத்திய அரசு கட்டா யமாக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner