எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.14 கடந்த, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில், நாட்டின் சில்லரை பணவீக்கம், 3.69 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, ஜூலை யில், 4.17 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், சில்லரை பணவீக்கம், 3.28 சத வீதமாக காணப்பட்டது. காய்கறி கள், பழங்கள் உள்ளிட்ட வற்றின் விலை குறைவால், சில்லரை பணவீக்கம் சரிவடைந் துள்ளது. சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின், 4 சதவீத இலக்கை விட குறைவாக உள்ளது. அதனால், ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்தில், வங்கி களுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ரெப்போ வட்டி மீண்டும் உயர்த்தப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner