எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெலகாவி, நவ.14 கர்நாடக சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங் கியது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சித்தரா மையா, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டறிவது மற்றும் அவர் களை நீதியின் முன் நிறுத்துவது ஆகியவற்றில் தனது முயற்சி யில் அரசு நேர்மையுடன் செயல் படுகிறது என கூறினார்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தனது வீட்டில் இருந்த லங்கேஷை அடையாளம் தெரி யாத நபர்கள் மிக நெருங்கிய தொலைவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner