எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்தியா கண்டிப்பாக மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக உணவுப் பழக்கவழக்கங்களில் அல்ல. மாட்டிறைச்சி அல்லது பிற உணவுகளை உண்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம். அதில் தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை.

அரசர், மக்கள் சுதந்திரம் குறித்து முடிவு செய்து கொள் ளட்டும் என்று நினைக்கும் வகையில் உள்ள இருண்ட காலத்தில் ஒன்றும் நாம் வாழவில்லை. இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி கட்டாயம் நகர வேண்டும்.

ஆனால் மதத்தை நோக்கி அல்ல. மதத்தை நோக்கி நாம் பயணிக்கும் போது, அது கண்டிப்பாக நாட்டின் நிலைத்தன்மை மற்றும் தொழில்களைப் பாதிக்கும்.

- சுந்தர் பிச்சை,  கூகுள் தலைமைச் செயல் அதிகாரி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner