எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அபிஷேகப் பொருட்களும் பலன்களும்
கோனியம்மனுக்கு அபி ஷேகம் செய்தால் என்னென்ன பலன் கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-
சந்தன தைலம் - சுகம் தரும்
திருமஞ்சனம்

- சம்பத்து நல்கும்
பாசிப்பயறு மாவு
- மகிழ்ச்சியாய் வாழலாம்

அரிசி மாவு
- உயர்பதவி அடையலாம்

நெல்லிப்பொடி
- சாந்தி உண்டாகும்

வில்வப்பொடி
- யோகம் அளிக்கும்

பஞ்சாமிர்தம்
- கல்வி அறிவு பெருகும்

பால் - மனக்கவலை தீரும்

தயிர் - மனநோய் அகலும்

தண்ணீர் - சாந்தி உண்டாகும்

நெய் - தொழில் சிறக்கும்

தேன் - குரல் இனிமை பெறும்

வெல்லம்

- துக்க நிவர்த்தி அளிக்கும்

கரும்புச்சாறு

- மன அமைதிபெறும்

இளநீர் - பக்தி பெருகும்

எலுமிச்சம்பழம்

- விதியை வெல்லலாம்

சாதம்-சகல பாக்கியம் உண்டாகும்

திருநீறு - துன்பம் நீங்கும்

சந்தனம் -
நிலம் வீடு வாங்கலாம்

நல்லெண்ணெய்-அய்யம் நீங்கும்

பழவகை - திருவருள் பெறலாம்

வாழைப்பழம் - வறுமை ஒழியும்

கரும்புச் சர்க்கரை
- குழந்தைபேறு கிட்டும்

எள் - சனி பயம் நீங்கும்

மாம்பழம்
- வெற்றியை கொடுக்கும்

பூ மாலை - உடல் பிணி தீரும்

பரிவட்டம்
- பெருஞ்செல்வம் பெருகும்

பச்சரிசி - தீராக்கடன் தீரும்

மஞ்சள் தூள்
- விபத்துகள் தவிர்க்கலாம்

தேங்காய்
- பொன்பொருள் சேரும்

பேரிச்சம்பழம்
- கடல் கடந்து செல்லலாம்

கல்கண்டு
- வாகனம் வாங்கலாம்.

முந்திரி
- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

ஏலம் - தீமைகள் நீங்கும்

உலர் திராட்சை
- சங்கடங்கள் தீரும்

எள்ளுமாவு
- மரணபயம் நீங்கும்

எள்ளுருண்டை
- அரசு வேலை பெறலாம்

எள்ளு சாதம் - பகை நீங்கும்

பன்னீர்-நன்னடத்தை உண்டாகும்

கும்ப ஜலம் - சாந்தி உண்டாகும்.

இவ்வாறு ஓர் ஆன்மிக இதழ் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மக்களை மடையர்களாக வும், சோம்பேறிகளாகவும், பேராசைக்காரர்களாகவும் ஆக்குவதற்குப் பொருள்தான் பக்தி; பக்தி என்பது ஒரு புரோகித சுரண்டல் கருவி என்று தந்தை பெரியார் சொன்னதும், திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்வதும் உண்மை தான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா?
- மயிலாடன்



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner