எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.22  மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்புமாறு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் கூறியிருப்பது:

தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு.  உங்கள் எண்ணங்களும் அரசேற அரிய தருணம். உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திமுகவின் மக்களவைத்  தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொண்டு,  எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள்.  அதல பாதாளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டி ருக்கும் தமிழகத்தை முன்னேற்றுவதில்,  உங்களுடைய கருத்துகளை அறிய ஆவலாக

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner