எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி.மு. கழகத்தின் சட்ட திட்ட விதி: 17 - பிரிவு 3 இன்படி தி.மு.கழக முதன்மைச் செயலா ளராக திரு.டி.ஆர்.பாலு பி.எஸ்சி., (28, 1 ஆவது குறுக்குத் தெரு, யுனைடெட் இந்தியா காலனி, சென்னை- 600 024)  அவர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படு கிறார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner