எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடகத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்று இருப்பது தென்னகத்தில் பி.ஜே.பி.யின் மிகப்பெரிய நுழைவு என்று பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு தமிழக துணை முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார். அண்ணா பெயரைக் கட்சியில் சூட்டிக் கொண்டுள்ள ஒரு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் மதவாத இந்துத்துவா ஆட்சியைத் தென்னாட்டில் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்றால், இந்தக் கேடுகெட்ட நிலையை என்னவென்று சொல்வது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் பி.ஜே.பி.,க்கு சிவப்புக் கம்பள வரவேற் பளிக்க அ.தி.மு.க. தயாராகி விட்டது - எச்சரிக்கை! எச்சரிக்கை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner