எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.20 தமிழகத்தில் வரும் மார்ச் முதல் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ள 3,400 பள்ளிகளில் பொதுத் தேர்வு மய்யங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வு மய்ய கண் காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து தேர்வு மய்யங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் இதுதவிர விடைத்தாள் திருத்துதல், ஆசிரியர் பட்டியல் தயாரிக்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner