எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சொல்கிறார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை, ஜன.14- தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சி தான் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் சின்ன மான தாமரை மலரும் என்றுசொல்கிறார் களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சிதான்; அ.தி.மு.க. அல்லது தி.மு.க.தான் ஆட்சியில் இருக்கும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரால் பண்படுத்தப்பட்ட மண்.

இங்கே என்றுமே கழகங்களின் ஆட்சிதான் தொடருமே தவிர, அகில இந்திய கட்சிகளின் ஆதிக்கம் எடுபடாது என் றார் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner